Singer : Javed Ali

Music by : Sivamani

Male : Idhayam en idhayam
Unnidathil vanthathenna
Uyire un idhayam
Ennidathil vanthathenna
Un kannukulle vanthen penne
Ini kaalam ellam undhan pinne….

Male : Adi enna idhu enna maayam
Nee thotta pinne illai kaayam

Male : Idhayam en idhayam
Unnidathil vanthathenna

Male : Kaadhal adhu penne noolagam…
Kan imaigal rendum puthagam…..
Thiranthen padithen
Kavithaigal unnul aayiram

Male : Ennai naan maranthen
Vinnile paranthen
Ennai alli thanthen unnidam
Ohh…..yaethum illai penne ennidam

Male : Adi enna idhu enna maayam
Nee thotta pinne illai kaayam

Male : Idhayam en idhayam
Unnidathil vanthathenna

Male : ………………

Male : Udhirathil kaadhal vanthathe
Urakathil un per sonnathe
Adada uyiril…..
Mazhai veyil rendum thanthathe

Male : Ethayo izhanthen
Ethayo adainthen
Veru enna ketpen unnidam
Oooho…..un nenjukulle vendum oor idam

Male : Adi enna idhu enna maayam
Nee thotta pinne illai kaayam

Male : Idhayam en idhayam
Unnidathil vanthathenna
Uyire un idhayam
Ennidathil vanthathenna
Un kannukulle vanthen penne
Ini kaalam ellam undhan pinne….

Male : Adi enna idhu enna maayam
Nee thotta pinne illai kaayam

பாடகர் : ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : சிவமணி

ஆண் : இதயம் என் இதயம்
உன்னிடத்தில் வந்ததென்ன
உயிரே உன் இதயம்
என்னிடத்தில் வந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்

ஆண் : இதயம் என் இதயம்
உன்னிடத்தில் வந்ததென்ன

ஆண் : காதல் அது பெண்ணே நூலகம்…..
கண் இமைகள் ரெண்டும் புத்தகம்……
திறந்தேன் படித்தேன்
கவிதைகள் உன்னுள் ஆயிரம்

ஆண் : என்னை நான் மறந்தேன்
விண்ணிலே பறந்தேன்
என்னை அள்ளி தந்தேன் உன்னிடம்
ஒஹ்….ஏதும் இல்லை பெண்ணே என்னிடம்

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்….

ஆண் : இதயம் என் இதயம்
உன்னிடத்தில் வந்ததென்ன

ஆண் : ……………………….

ஆண் : உதிரத்தில் காதல் வந்ததே
உறக்கத்தில் உன் பேர் சொன்னதே
அடடா உயிரில்……..
மழை வெயில் ரெண்டும் தந்ததே…

ஆண் : எதையோ இழந்தேன்….
எதையோ அடைந்தேன்….
வேறு என்ன கேட்பேன் உன்னிடம்
ஓஒஹோ…….உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம்

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்……

ஆண் : இதயம் என் இதயம்
உன்னிடத்தில் வந்ததென்ன
உயிரே உன் இதயம்
என்னிடத்தில் தந்ததென்ன
உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்
நீ தொட்ட பின்னே இல்லை காயம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here