Singers : K. S. Chithra and Krishnaraj

Music by : Deva

Female : Idhayam idhayam inaigirathae
Idhu oru pudhu kavithai
Iniyum iniyum thodarnthidumae
Dhinam dhinam oru kavithai

Female : Idhayam idhayam inaigirathae
Idhu oru pudhu kavithai
Iniyum iniyum thodarnthidumae
Dhinam dhinam oru kavithai

Female : Poongaatrae nillu
Nee vilagiyae nillu
Poo maeni therinthaal
Nee thaluviyae sellu
Naan ingu nalamae nalamae
Nalama nalama kaatrae sollu

Male : Idhayam idhayam inaigirathae
Idhu oru pudhu kavithai
Iniyum iniyum thodarnthidumae
Dhinam dhinam oru kavithai

Female : Nenjam…
Manam niraintha manjam
Iravugalil anjum
Vizhi sivandhu kenjum

Male : Konjam …
Mayakkam vandhu konjam
Thanimaiyena minjum
Udal padara thanjam

Female : Hoo malaiyil malarum
Kaalaiyil manakkum
Kaayangal paarthu
Thanimaiyil sirikkum

Male : Poongaatrae nillu
Nee vilagiyae nillu
Poo maeni therinthaal
Nee thaluviyae sellu
Naan ingu nalamae nalamae
Nalama nalama kaatrae sollu

Female : Idhayam idhayam inaigirathae
Idhu oru pudhu kavithai
Iniyum iniyum thodarnthidumae
Dhinam dhinam oru kavithai

Chorus : …………………..

Male : Dhegam ….
Mazhai poliyum megam
Karainthu vidum mogam
Thaniyum andha dhaagam

Female : Yaagam…..
Aasaigalin vegam
Kaamanadhu yogam
Irandum oru baagam

Male : Hoo odalil thaanae
Thedalin thollai
Koodalil thaanae
Oodalin ellai

Female : Poongaatrae nillu
Nee vilagiyae nillu
Poo maeni therinthaal
Nee thaluviyae sellu
Naan ingu nalamae nalamae
Nalama nalama kaatrae sollu

Male : Idhayam idhayam inaigirathae
Idhu oru pudhu kavithai
Iniyum iniyum thodarnthidumae
Dhinam dhinam oru kavithai…

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை

பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை

பெண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு

ஆண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை

பெண் : நெஞ்சம்…
மனம் நிறைந்த மஞ்சம்…
இரவுகளில் அஞ்சும் …
விழி சிவந்து கெஞ்சும்…

ஆண் : கொஞ்சம்…
மயக்கம் வந்து கொஞ்சம்…
தனிமையென மிஞ்சும்…
உடல் படர‌ தஞ்சம்….

பெண் : ஹோ…..மாலையில் மலரும்
காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து
தனிமையில் சிரிக்கும்

ஆண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு

பெண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை

குழு : ………………………

ஆண் : தேகம்……
மழை பொழியும் மேகம்….
கரைந்து விடும் மோகம்….
தனியும் அந்த தாகம்….

பெண் : யாகம்…
ஆசைகளின் வேகம்…
காமனது யோகம்….
இரண்டும் ஒரு பாகம்….

ஆண் : ஹோ… ஊடலில் தானே
தேடலின் தொல்லை
கூடலில் தானே
ஊடலின் எல்லை

பெண் : பூங்காற்றே நில்லு
நீ விலகியே நில்லு
பூமேனி தெரிந்தால்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு

ஆண் : இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here