Singers : S. Janagi and S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Lyricist : Kannadasan

Male : Idhayam idhayam muzhuthum mogangal
Vidiyum varaiyil eriyum dheepangal
Poomeni anjumo mayiliragil manjamo
Sudugindra poongaattru thaen sinthumo

Female : Idhayam idhayam muzhuthum mogangal
Vidiyum varaiyil eriyum dheepangal
Poomeni anjumo mayiliragil manjamo
Sudugindra poongaattru thaen sinthumo

Male : Thottavudan tholgalil suttrugindra poonkodi
Thegam muzhuthum themaangani
Female : Paththu viral pothumaa paththu kaigal venumo
Karumbu karumbai rusi paarkkumo

Male : Nerukkam irunthu iruttil kidanthu vilaiyaadume
Female : Suga ninaivinil panjanai soodaagume
Male : Kanave theendaathae…..
Female : Lala aaa….aa…
Male : Kadhaiyai thoondaathae
Female : Aaa…..aa…..aaa…..
Both : Idhayam…..idhayam…..idhayam

Male : Idhayam idhayam muzhuthum mogangal
Female : Vidiyum varaiyil eriyum dheepangal
Male : Poomeni anjumo
Female : Mayiliragil manjamo
Male : Sudugindra poongaattru thaen sinthumo

Female : Muththangalin ragangal saththamindri kelungal
Viyarvai nadhiyil neeraadungal
Un idhazhin orangal inba madhu saaralgal
Iravai nanaikkum thaen megangal

Female : Kumutha vandugal amutham kudikkum suga raaththiri
Male : Vidi vilakkugal thoongumo en kadhali
Female : Iravey pogaathae
Male : Lala lala laa
Female : Pagalae vaaraathae
Male : Lala lala laa
Both : Idhayam….idhayam…..idhayam

Female : Idhayam idhayam muzhuthum mogangal
Male : Vidiyum varaiyil eriyum dheepangal
Female : Poomeni anjumo
Male : Mayiliragil manjamo
Both : Sudugindra poongaattru thaen sinthumo

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

பெண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

ஆண் : தொட்டவுடன் தோள்களில் சுற்றுகின்ற பூங்கொடி
தேகம் முழுதும் தேமாங்கனி
பெண் : பத்து விரல் போதுமா பத்து கைகள் வேணுமோ
கரும்பு கரும்பை ருசி பார்க்குமோ

ஆண் : நெருக்கம் இருந்து இருட்டில் கிடந்து விளையாடுமே
பெண் : சுக நினைவினில் பஞ்சணை சூடாகுமே
ஆண் : கனவே தீண்டாதே
பெண் : லல ஆஅ……ஆ….
ஆண் : கதையை தூண்டாதே
பெண் : ஆஆ……ஆ……ஆஆ…..
இருவர் : இதயம்…..இதயம்……இதயம்

ஆண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
பெண் : விடியும் வரையில் எரியும் தீபங்கள்
ஆண் : பூமேனி அஞ்சுமோ
பெண் : மயிலிறகில் மஞ்சமோ
ஆண் : சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

பெண் : முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள்
வியர்வை நதியில் நீராடுங்கள்
உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள்
இரவை நனைக்கும் தேன் மேகங்கள்

பெண் : குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி
ஆண் : விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி
பெண் : இரவே போகாதே…….
ஆண் : லல லல லா
பெண் : பகலே வாராதே…
ஆண் : லல லல லா
இருவர் : இதயம்…..இதயம்……இதயம்

பெண் : இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
ஆண் : விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பெண் : பூமேனி அஞ்சுமோ
ஆண் : மயிலிறகில் மஞ்சமோ
இருவர் : சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here