Singers : Hiphop Tamizha and Kharesma Ravichandran

Music by : Hiphop Tamizha

Female : Kutti kutti nenjilae
Kadhal vandhadhum
Motu vittu latcham
Poo pookka

Female : Etti etti pogiren
Enna seivadhu
Muthamittu ennai
Nee thaakka

Female : Unnoda chocolate
Naan dhaan da
Ennoda target
Nee dhaan da
Miss aagi
Neeyum ponaalum
Vidamaatenae naan

Female : {Idhayam idhayam idhayam
Un siripinilae sidhariyadhae
Ulagam ulagam ulagam
Un asaivinilae asaigiradhae} (2)

Chorus : ……………………..

Female : Thulli thulli netru
Endhan nenjodu
Romba mana thunbam vandhadhae
Enna idhu enna idhu endrenae
Indha imsai dhaanae
Kadhal endradhae

Female : Ada ularaamal ularugiren
Undhan perai solli solliyae
Dhinam mayangamal mayangugiren
Mounamaga pesi pesiyae

Female : Kaadhal bothai theliyadhae
Kangal thoonga mudiyadhae
Ennal thaanga mudiyadhae
Unnai konji konji kolla pogiren

Female : {Idhayam idhayam idhayam
Un siripinilae sidhariyadhae
Ulagam ulagam ulagam
Un asaivinilae asaigiradhae} (2)

Female : Asaigiradhae..yeah….aaa..oohhh….
Idhayam..idhayam…aaahh..oohhhh…

Female : {Idhayam idhayam idhayam
Un siripinilae sidhariyadhae
Ulagam ulagam ulagam
Un asaivinilae asaigiradhae} (2)

பாடகி : கரிஸ்மா ரவிச்சந்திரன்

பாடகா் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப்ஹாப் தமிழா

பெண் : குட்டி குட்டி
நெஞ்சிலே காதல்
வந்ததும் மொட்டு
விட்டு இலட்சம்
பூ பூக்க

பெண் : எட்டி எட்டி
போகிறேன் என்ன
செய்வது முத்தமிட்டு
என்னை நீ தாக்க

பெண் : உன்னோட சாக்லேட்
நான் தான்டா என்னோட
டார்கெட் நீ தான்டா மிஸ்
ஆகி நீயும் போனாலும்
விடமாட்டேனே நான்

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)

குழு : ………………………

பெண் : துள்ளி துள்ளி
நேற்று எந்தன் நெஞ்சோடு
ரொம்ப மன துன்பம் வந்ததே
என்ன இது என்ன இது என்றேனே
இந்த இம்சைதானே காதல் என்றதே

பெண் : அட உளறாமல்
உளறுகிறேன் உந்தன்
பேரை சொல்லி சொல்லியே
தினம் மயங்காமல் மயங்குகிறேன்
மெளனமாக பேசி பேசியே

பெண் : காதல் போதை
தெளியாதே கண்கள்
தூங்க முடியாதே என்னால்
தாங்க முடியாதே உன்னைக்
கொஞ்சி கொஞ்சி
கொல்லப்போகிறேன்

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)

பெண் : அசைகிறதே யே
ஆ….. ஓ…. இதயம் இதயம்
ஆ….. ஓ…

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here