Singers : Karthik and Kalyani

Music by : Prasad Ganesh

Male : Idhayam kaanalaiyae
Female : Tholaindhum thaedalaiyae

Male : Idhayam kaanalaiyae
Tholaindhum thaedalaiyae

Female : Irukkum edam arinthum
Thirumba ketka manam illaiyae

Male : Adi unaaal thaanae endhan vaazhvin
Porulum vilangiyathae
Naam mun oru jenmam serndhae vaazhntha
Gnyabagam varugirathae

Female : Oru pennaai naanum piranthen
Pirantha kaaranam therigirathae
Naan unakkae endrum thunaiyaai vaazhum
Varanum amaigirathae

Male : Idhayam kaanalaiyae
Female : Tholaindhum thaedalaiyae

Male : Thanimai vendi pudhidhaai
Unakkoru ulagam padaippenae
Iruvar mattum vaazhum vasadhigal
Ellaam seivenae

Female : Ullangaiyin idamae podhum
Thalai naan saaippenae
Un maarbil saayum sugamae podhum
Vaer edhum vendaamae

Male : Uyirae neeyum uduthum aadaiyin
Nool ena aavenae
Uyirae…ae…ae…ae….
Uyirae neeyum uduthum aadaiyin
Nool ena aavenae

Female : Udaigal ennum thadaigal edharkku
Unai naan anivenae

Male : Kedaikaatha porulaaga
Nee dhaan kedaithaayae

Female : Ullathilae sirai vaithu
Saaviyai tholaithaaiyae

Male : Idhayam kaanalaiyae
Tholaindhum thaedalaiyae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கல்யாணி

இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ்

ஆண் : இதயம் காணலயே
பெண் : தொலைந்தும் தேடலயே

ஆண் : இதயம் காணலையே
தொலைந்தும் தேடலயே

பெண் : இருக்கும் இடம் அறிந்தும்
திரும்ப கேட்க மனம் இல்லையே

ஆண் : அடி உன்னால்தானே எந்தன் வாழ்வின்
பொருளும் வழங்கியதே
நாம் முன் ஒரு ஜென்மம் சேர்ந்தே வாழ்ந்தா
ஞாபகம் வருகிறதே

பெண் : ஒரு பெண்ணாய் நானும் பிறந்தேன்
பிறந்த காரணம் தெரிகிறதே
நான் உனக்கே என்றும் துணையாய் வாழும்
வரணும் அமைகிறதே

ஆண் : இதயம் காணலயே
பெண் : தொலைந்தும் தேடலயே

ஆண் : தனிமை வேண்டி புதியதாய்
உனக்கொரு உலகம் படைப்பேனே
இருவர் மட்டும் வாழும் வசதிகள்
எல்லாம் செய்வேனே

பெண் : உள்ளங்கையின் இடமே போதும்
தலை நான் சாய்ப்பேனே
உன் மார்பில் சாயும் சுகமே போதும்
வேர் ஏதும் வேண்டாமே

ஆண் : உயிரே நீயும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே
உயிரே…..ஏ…..ஏ…..ஏ…
உயிரே யும் உடுத்தும் ஆடையின்
நூல் என ஆவேனே

பெண் : உடைகள் என்னும் தைகள் எதற்கு
உனை நான் அணிவேனே

ஆண் : கெடைக்காத பொருளாக
நீதான் கெடைத்தாயே

பெண் : உள்ளத்திலே சிறை வைத்து
சாவியை தொலைத்தாயே

ஆண் : இதயம் காணலயே
தொலைந்தும் தேடலயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here