Singer : Vijay Prakash

Music By : Sanjay Leela Bhansali

Male : ……………………………….

Male : Idhayam oppikkum unnai
Idhayam oppikkum unnai
Kavidhai ondrai pol

Male : Nenjam pinpattrum unnai
Nenjam pinpattrum unnai
Kondaadum marabai pol

Male : Idhayam oppikkum unnai

Male : Maranam ennai thodum varaiyil
Maranam ennai thodum varaiyil
Nee thaanae swaasamaai

Male : Idhayam oppikkum unnai
En idhayam oppikkum unnai
Kavidhai ondrai pol

Chorus : En kaadhalukku ratham
Pennae unadhu ennamae
En nenjin thudippu ellam
Kaadhal chinnamae
Male : Ulagam endra
Pandhin ullae..ae…

Chorus : Ulagam endra pandhin ullae
Kaadhal pirakkumae
Kaadhal endra sollukkulae
Andam adangumae

Male : Endhan kaayam
Aatridum kaatraai
Aanaayae endhan vaanae
Oru pandigai ena unnai
Dhinam kondaadinenae

Male : Thozhugai endraaginaaiyae
Thozhugai endraaginaaiyae
Vizhigal naan moodavae

Male : Idhayam oppikkum unnai
Idhayam oppikkum unnai
Kavidhai ondrai pol…..
Aaa….aaa…..aaa…..aaa……aaa…..

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி

ஆண் : …………………………

ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்….

ஆண் : நெஞ்சம் பின்பற்றும் உன்னை
நெஞ்சம் பின்பற்றும் உன்னை
கொண்டாடும் மரபை போல்…

ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை

ஆண் : மரணம் என்னை தொடும் வரையில்
மரணம் என்னை தொடும் வரையில்
நீதானே சுவாசமாய்

ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை
என் இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்

குழு : என் காதலுக்கு ரத்தம்
பெண்ணே உனது எண்ணமே
என் நெஞ்சின் துடிப்பு எல்லாம்
காதல் சின்னமே
ஆண் : உலகம் என்ற
பந்தின் உள்ளே…ஏ….

குழு : உலகம் என்ற பந்தின் உள்ளே
காதல் பிறக்குமே
காதல் என்ற சொல்லுக்குள்ளே
அண்டம் அடங்குமே

ஆண் : எந்தன் காயம்
ஆற்றிடும் காற்றாய்
ஆனாயே எந்தன் வானே
ஒரு பண்டிகை என உன்னை
தினம் கொண்டாடினேனே

ஆண் : தொழுகை என்றாகினாயே
தொழுகை என்றாகினாயே
விழிகள் நான் மூடவே

ஆண் : இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்
ஆஅ….ஆ….ஆ….ஆஆ…..ஆஅ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here