Singer : A. V. Ramanan

Music by : A. V. Ramanan

Lyrics by : Poonguyilan

Male : Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Edhuthaan sonthamena
Indruvarai thedugindraen
Ennuyirae vaadugindraen
En kadhal kanmaniyae

Male : Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae

Male : Thendral thotta poovilum
Thaenai thedi vandi varum
Vandu thotta malarthanilae
Vaasam endrum kuraivathillai
Idhaiththaan naan ninaiththaen
En kadhal kanmaniyae

Male : Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae

Male : Dheivam indri koyil illai
Dheepamindri oliyumillai
Unnaiyandri vaazhkkaiyilae
Uttra thunai yaarumillai
Vaazhvil endrum unnudanae
Vaazhnthiduvaen kanmaniyae

Male : Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Edhuthaan sonthamena
Indruvarai thedugindraen
Ennuyirae vaadugindraen
En kadhal kanmaniyae

பாடகர் : எ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
எதுதான் சொந்தமென
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே……

ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே

ஆண் : தென்றல் தொட்ட பூவிலும்
தேனை தேடி வண்டு வரும்
வண்டு தொட்ட மலர்தனிலே
வாசம் என்றும் குறைவதில்லை
இதைத்தான் நான் நினைத்தேன்
என் காதல் கண்மணியே

ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே

ஆண் : தெய்வம் இன்றி கோயில் இல்லை
தீபமின்றி ஒளியுமில்லை
உன்னையன்றி வாழ்க்கையிலே
உற்ற துணை யாருமில்லை
வாழ்வில் என்றும் உன்னுடனே
வாழ்ந்திடுவேன் கண்மணியே…

ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here