Singers : K. Prabhakaran, Baby Deepika and Chitra
Music by : Manoj Bhatnaghar
Male : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Male : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Female : Kadhal kadalil naanthaane
Oomai theevaai aanaenae
Naallum unnai mattum enni kondae
Uyir vaazhkirean
Male : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male : Nilavodu inge vilaiyaada vanthen
Pirai pothum endrea uravaadukindren
Female : Enakkaana maegam inge thisai maaruthae
Imai meerum kanneer ennai vilai pesuthae
Male : Anai pottum nenjil
Alai veesak kanden
Female : Tharai meedhum meenai polae
Thadumaarinaen
Male : Chinna kuyilai thaalaattum
Nenjil mouna poraattam
Female : Naano ullangaiyil thanneer kaettu
Unnai paarkiren
Male : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Chorus : ………………………..
Female : Ooo…..ooo….ooh…..
Ooo…..ooo….ooh…..
Child : Oorengum dheivam
Silaiyaaga kanden
Enakaana dheivam nadamaada kanden
Male : Kuyil paattu ennai
Vanthu kulippaattuthae
Nizhal kettu vantha sontham uyir meetkuthe
Child : Uyirodu ingae
Unai soodi konden
Male : Idhayaththil deepam pola
Unai yaetrinaen
Child : Nenjil thottil koduththaai
Kannil poththi valarththaai
Male : Naali neeyum naanum nilaa pola
Kanaa kaangiren
Child : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male : Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male : Kadhal kadalil naanthaane
Oomai theevaai aanaene
Naallum unnai mattum enni kondae
Uyir vaazhkirean
Male : Idhayam
Child : Thudikkirathae
Male : Thaalam
Child : Kidaikkirathae
Male : Paadal
Child : Pirakkirathae
Child and Male : Paasam malarkirathae
பாடகர்கள் : கே. பிரபாகரன், சித்ரா மற்றும் குழந்தை தீபிகா
இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
ஆண் : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
பெண் : காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
ஆண் : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் : நிலவோடு இங்கே விளையாட வந்தேன்
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்
பெண் : எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே
ஆண் : அணை போட்டும் நெஞ்சில்
அலை வீசக் கண்டேன்
பெண் : தரை மீது மீனைப் போலே
தடுமாறினேன்
ஆண் : சின்னக் குயிலை தாலாட்டும்
நெஞ்சில் மௌன போராட்டம்
பெண் : நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு
உன்னைப் பார்க்கிறேன்
ஆண் : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
குழு : ……………………….
பெண் : ஓஒ……ஓஒ…..ஓஹ்…..
ஓஒ……ஓஒ…..ஓஹ்…..
குழந்தை : ஊரெங்கும் தெய்வம்
சிலையாக கண்டேன்
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்
ஆண் : குயில் பாட்டு என்னை
வந்து குளிப்பாட்டுதே…..
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே
குழந்தை : உயிரோடு இங்கே
உனை சூடிக்கொண்டேன்
ஆண் : இதயத்தில் தீபம் போல
உனை ஏற்றினேன்
குழந்தை : நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்
கண்ணில் பொத்தி வளர்த்தாய்
ஆண் : நாளை நீயும் நானும் நிலா போல
கனா காண்கிறேன்
குழந்தை : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் : காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
ஆண் : இதயம்
குழந்தை : துடிக்கிறதே
ஆண் : தாளம்
குழந்தை : கிடைக்கிறதே
ஆண் : பாடல்
குழந்தை : பிறக்கிறதே
குழந்தை மற்றும் ஆண் : பாசம் மலர்கிறதே