Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Chorus : Ven panju megathil
En nenjai nee vaithaai
Pennae un punnagaiyil
Saaral naanadi
Kannukkul veedondru
Kattithaan veithenae
Angae nee vantha pinnae
Kovil aanathae…

Male : Idhayam unnai theduthae
Uyirum unnai theduthae
Unnai thedi oduthae
Uyirin uyirae

Male : Ninaivum unnai theduthae
Nizhalum unnai theduthae
Unnai thedi oduthae
Uyirin uyirae

Male : Adi pennae iranthaalum
Unn madiyil kan moodathanae
Oodi vanthu uyir viduven
Oru paarvai nee paarthaal
Athu pothum ippothae nanum
Meendum mannil uyirthezhuven

Chorus : Ven panju megathil
En nenjai nee vaithaai
Pennae un punnagaiyil
Saaral naanadi
Kannukkul veedondru
Kattithaan veithenae
Angae nee vantha pinnae
Kovil aanathae…

Male : Pennae un nenjukkul
Sogangal kudaathae
Wooh..hoo
Aananda kanneril
Azhuthaalum thaangathu
Wooh..hoo

Female : Iraivaa or varam kodu
Ooh ivan enthan maganaagavae
Dhinamthorum azhavidu
Oho thaaiyagi thaalattavae

Male : Engae nee sendraalum
En kaalgal eppothum
Un pinnaethaan nadakkum ohoo
Aagayam sainthaalum
Boologam ointhaalum
Nam kaadhalthaan irukkum

Chorus : Ven panju megathil
En nenjai nee vaithaai
Pennae un punnagaiyil
Saaral naanadi
Kannukkul veedondru
Kattithaan veithenae
Angae nee vantha pinnae
Kovil aanathae…

Male : Idhayam unnai theduthae
Uyirum unnai theduthae
Unnai thedi oduthae
Uyirin uyirae

Male : Adi pennae iranthaalum
Unn madiyil kan moodathanae
Oodi vanthu uyir viduven
Oru paarvai nee paarthaal
Athu pothum ippothae nanum
Meendum mannil uyirthezhuven

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்
மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே
கோயில் ஆனதே

ஆண் : இதயம்
உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே

ஆண் : நினைவும்
உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே

ஆண் : அடி பெண்ணே….
இறந்தாலும்….
உன் மடியில் கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை….
நீ பார்த்தால்….
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில்
உயிர்த்தெழுவேன்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன
கோயில் ஆனதே

ஆண் : பெண்ணே
உன் நெஞ்சுக்குள்
சோகங்கள் கூடாது
ஓகோ…ஓ….
ஆனந்த கண்ணில் அழுதாலும்
தாங்காதே..ஓ…ஓ…

பெண் : இறைவா
ஒரு வரம் கொடு
ஓ…இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழவிடு
ஓ…தாயாகி தாலாட்டுவேன்

ஆண் : எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்கும்
ஓ…ஆகாயம் சாய்ந்தாலும்
பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன
கோயில் ஆனதே

ஆண் : இதயம்
உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே

ஆண் : அடி பெண்ணே…
இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை…
நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில்
உயிர்த்தெழுவேன்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here