Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Idhayamae idhayamae
Un mounam ennai kolludhae
Idhayamae idhayamae
En viragam ennai vaattudhae
Nilavillaadha neela vaanam polavae
Uyirillaamal enadhu kaadhal aanadhae

Male : Idhayamae idhayamae
Un mounam ennai kolludhae
Idhayamae idhayamae

Male : Paniyaaga urughi nadhiyaaga maari
Alaiveesi vilaiyaadi irundhen
Thaniyaaga irundhum un ninaivodu vaazhndhu
Uyir kaadhal uravaadi kalandhae nindren
{ Idhu endhan vaazhvil nee potta kolam } (2)
Kolam kalaindhadhae pudhu sogam pirandhadhae
Neeyillaadha vaazhvu ingu kaanaldhaan

Male : Idhayamae idhayamae
Un mounam ennai kolludhae
Idhayamae idhayamae

Female : Ah….. aah …… aah ……..
Aah….. aah …… ah …….
Ah….. ah …… ah …….
Aa…. ah …ha..aa..ah…ha…..
Aa..ha..aa…..Aa..ha..aa…..

Male:  En jeeva raagam kalandhaadum kaatru
Un meedhu padavillai thudithen
Arangerum paadal ulagengum ketkum
Un nenjai thodavillai enn sollammaa
{ Isaikkindra kalaingnan naanaagi ponen } (2)
Jeevan neeyammaa en paadal neeyammaa
Neeyillaadha vaazhvu ingu kaanaldhaan

Male : Idhayamae idhayamae
Un mounam ennai kolludhae
Idhayamae idhayamae…

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே என் விரகம்
என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம்
போலவே உயிரில்லாமல்
எனது காதல் ஆனதே

ஆண் : இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே

ஆண் : பனியாக உருகி
நதியாக மாறி அலை வீசி
விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன்
நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக்
கலந்தே நின்றேன் இது
எந்தன் வாழ்வில் நீ
போட்டக் கோலம் இது
எந்தன் வாழ்வில் நீ
போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது
சோகம் பிறந்ததே நீயில்லாத
வாழ்வு இங்கு கானல்தான்

ஆண் : இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே

பெண் : ………………………..

ஆண் : என் ஜீவ ராகம்
கலந்தாடும் காற்று உன்
மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும்
கேட்டும் உன் நெஞ்சைத்
தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப்
போனேன் இசைக்கின்ற கலைஞன்
நானாகிப் போனேன் ஜீவன் நீயம்மா
என் பாடல் நீயம்மா நீயில்லாத வாழ்வு
இங்கு கானல்தான்

ஆண் : இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here