Singers : Yuvan Shankar Raja and Srisha Bagavathulla

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Idhayame… idhayame…
Idhayame…
Unnai thedi thedi
Kazhinthathintha paruvame…
Paruvame… paruvame…

Female : Idhayame… idhayame…
Idhayame…
Unnai thedi thedi
Kazhinthathintha paruvame…
Paruvame… paruvame…

Male : Nam ilamai kaala kanavu
Indru edhiril vanthathu…
Andru kanavil kazhintha
Ilamai ingu puthumai kandathu

Female : Kalainthu pona vaazhvu
Namadhu kaigalial vanthathu
vanthathu

Female : Idhayame… idhayame…
Idhayame…

Male : Indru nammai vaazhtha
Vanthathingu vasanthame…
Vasanthame… vasanthame…

Male : Arugil irundha neeyum
Thooram ponathen
Engu pona pothum
En nenjile nindraai
Kala neram indri
Nee kalaanthu koodinaai

Female : Kadhal nenjai kaaladesam
Pirikka mudiyumaa…
Unnai kondu sendra nenjai
Ulagam ariyumaa

Male : Pirindha pothum naam
Piriyavillaiye
Nammai ariyavillaiye
Idhayame

Male : Idhayame… idhayame…
Idhayame…

Female : Palli naatkal yaarukum
Maranthu pogumo
Pallikoodam yavum
Anbukkoodame
Naamarintha paadam
Ilamai ragame

Male : Unadhu azhagai iniya isaiyin
Uliyil sedhukkinen
Idhaya desa sirpamaakki
Unnai rasikkiren

Female : Unnai arinthathum
Endrum inimaiye…
Idhayame…

Male : Idhayame… idhayame…
Idhayame…
Unnai thedi thedi
Kazhinthathintha paruvame…
Paruvame… paruvame…

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பகவத்துல்லா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : இதயமே… இதயமே…
இதயமே…
உன்னை தேடி தேடி
கழிந்ததிந்த பருவமே…
பருவமே… பருவமே…

பெண் : இதயமே… இதயமே…
இதயமே…
உன்னை தேடி தேடி
கழிந்ததிந்த பருவமே
பருவமே பருவமே

ஆண் : நம் இளமை கால கனவு
இன்று எதிரில் வந்ததது
அண்ட்ரு கனவில் கழிந்த
இளமை இங்கு புதுமை கண்டது

பெண் : கலைந்து போன வாழ்வு
நமது கைகளில் வந்ததது…
வந்ததது…

பெண் : இதயமே… இதயமே…
இதயமே…

ஆண் : இன்று நம்மை வாழ்த்த
வந்ததிங்கு வசந்தமே…
வசந்தமே… வசந்தமே…

ஆண் : அருகில் இருந்த நீயும்
தூரம் போனதென்ன
எங்க போனா போதும்
என் நெஞ்சிலே நின்றாய்
கால நேரம் இன்றி
நீ கலந்து கூடினாய்

பெண் : காதல் நெஞ்சை காலதேசம்
பிரிக்க முடியுமா…
உன்னை கொண்டு சென்ற
நெஞ்சை உலகம் அறியுமா

ஆண் : பிரிந்த போதும் நாம்
பிரியவில்லையே
நம்மை அறியவில்லையே
இதயமே…

ஆண் : இதயமே… இதயமே…
இதயமே…

பெண் : பள்ளி நாட்கள் யாருக்கும்
மறந்து போகுமோ
பள்ளிக்கூடம் யாவும்
அன்புக்கூடமே
நாமறிந்த பாடம்
இளமை ராகமே

ஆண் : உனது அழகை இனிய இசையின்
உளியில் செதுக்கினேன்
இதய தேச சிற்பமாக்கி
உன்னை ரசிக்கிறேன்

பெண் : உன்னை அறிந்ததும்
என்னை இழுப்பதும்
என்றும் இனிமையே…
இதயமே…

ஆண் : இதயமே… இதயமே…
இதயமே…
உன்னை தேடி தேடி
கழிந்ததிந்த பருவமே…
பருவமே… பருவமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here