Singers : Anirudh Ravichander and Neeti Mohan

Music by : Anirudh Ravichander

Female : Idhayanae ennai enna seigiraai
Inimaigal ennil seidhu ponaai..
Idhayanae enna maayam seigiraai..
Iravugal vellaiyaakki ponaai..

Female : Vaanam virigiradhae
Naan yen konamaatru
Ellaam purigiradhae
Nee yen sinungalaatru

Female : Poigal neengudhae..
Unmai thondrudhae..
Unnai thozhan endru
En idhazhgal koorudhae

Female : Boomi maarudhae
Vannam yerudhae..
Unnai kaadhal endru
Endhan nenjam koorudhae

Male : {Unpolae yaarum yaarum illai
Mann melae
Or ellaiyatra kaadhal konden
Unnn melae
Nee vandhanaigal yedhum ennil illai
Karanangal illai..
Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)

Female : Mm…idhayanae ennai enna seigiraai
Inimaigal ennil seidhu ponaai..
Idhayanae enna maayam seigiraai..
Iravugal vellaiyaakki ponaai..

Female : Edhirum pudhirum endru
Unnai ennai naan ninaikka..
Unadhu udhiram endru unnai maatrinaai..
Sarugu sarugu endru
Naan udhirndhu veezhum pothum..
Siragu siragu thandhu vaanil yetrinaai..

Male : Mudhal murai enadhu
Aadai thaandi tholai thaandhi
Kelvi indri ullae selgiraaiiyoo..
Mudhal murai enadhu
Nenjam kandu unmai kandu kangal kandu
Kaadhal solgiraai..

Male : {Unpolae yaarum yaarum illai
Mann melae
Or ellaiyatra kaadhal konden
Unnn melae
Nee vandhanaigal yedhum ennil illai
Karanangal illai..
Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)

Female : Mm…idhayanae ennai enna seigiraai
Inimaigal ennil seidhu ponaai..
Idhayanae enna maayam seigiraai..
Iravugal vellaiyaakki ponaai..

பாடகி : நீட்டி மோகன்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : இதயனே என்னை
என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில்
செய்து போனாய்
இதயனே என்ன மாயம்
செய்கிறாய் இரவுகள்
வெள்ளையாக்கி போனாய்

பெண் : வானம் விரிகிறதே
நாம் ஏன் கோண மாற்று
எல்லாம் புரிகிறதே
நீ ஏன் சிணுங்களாற்று

பெண் : பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே
உன்னை தோழன் என்று
என் இதழ்கள் கூறுதே

பெண் : பூமி மாறுதே
வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தன் நெஞ்சம் கூறுதே

ஆண் : { உன் போலே
யாரும் யாரும் இல்லை
மண் மேலே ஓர் எல்லை
அற்ற காதல் கொண்டேன்
உன் மேலே நீ வந்தனைகள்
ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும்
என் காதே } (2)

பெண் : ம்ம் இதயனே என்னை
என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில்
செய்து போனாய்
இதயனே என்ன மாயம்
செய்கிறாய் இரவுகள்
வெள்ளையாக்கி போனாய்

பெண் : எதிரும் புதிரும்
என்று உன்னை என்னை
நான் நினைக்க உனது
உதிரம் என்று உன்னை
மாற்றினாய் சருகு சருகு
என்று நான் உதிர்ந்து வீழும்
போதும் சிறகு சிறகு தந்து
வானில் ஏற்றினாய்

ஆண் : முதல் முறை
எனது ஆடை தாண்டி
தோளை தாண்டி கேள்வி
இன்றி உள்ளே செல்கிறாயோ
முதல் முறை எனது நெஞ்சம்
கண்டு உண்மை கண்டு கண்கள்
கண்டு காதல் சொல்கிறாய்

ஆண் : { உன் போலே
யாரும் யாரும் இல்லை
மண் மேலே ஓர் எல்லை
அற்ற காதல் கொண்டேன்
உன் மேலே நீ வந்தனைகள்
ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும்
என் காதே } (2)

பெண் : ம்ம் இதயனே என்னை
என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில்
செய்து போனாய்
இதயனே என்ன மாயம்
செய்கிறாய் இரவுகள்
வெள்ளையாக்கி போனாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here