Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Male : Idhayathai andha iraivan
Padaithu veithaan
Idhayathai andha iraivan
Padaithu veithaan
Adhan kadhavai indha manidhan
Adaithu veithaan
Idhayathai andha iraivan
Padaithu veithaan
Adhan kadhavai indha manidhan
Adaithu veithaan
Idhayathai andha iraivan
Padaithu veithaan
Male : Aandavan anbennum kudai virithaan
Kudai virithaan
Aandavan anbennum kudai virithaan
Kudai virithaan
Adhil yaarukkum ondraai nizhal koduthaan
Nizhal koduthaan
Male : Arivukku indha iraivan
Kadai virithaan
Adhil aasaikku indha manidhan
Kanakku veithaan
Male : Idhayathai andha iraivan
Padaithu veithaan
Male : Paarvaikku azhagaai mugam irukkum
Mugamirukkum
Paarvaikku azhagaai mugam irukkum
Mugamirukkum
Vaai vaarthaikku edhiraai manamirukkum
Manamirukkum
Male : Oorukku indha manidhan
Needhi solvaan
Nenjil ulladhai ivan
Maraithae meedhi solvaan
Male : Idhayathai andha iraivan
Padaithu veithaan
Adhan kadhavai indha manidhan
Adaithu veithaan
Idhayathai andha iraivan
Padaithu veithaan
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
அதன் கதவை இந்த மனிதன்
அடைத்து வைத்தான்…….
இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
அதன் கதவை இந்த மனிதன்
அடைத்து வைத்தான்…….
இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
ஆண் : ஆண்டவன் அன்பெனும் குடை விரித்தான்
குடை விரித்தான்
ஆண்டவன் அன்பெனும் குடை விரித்தான்
குடை விரித்தான்
அதில் யாருக்கும் ஒன்றாய் நிழல் கொடுத்தான்
நிழல் கொடுத்தான்
ஆண் : அறிவுக்கு அந்த இறைவன்
கடை விரித்தான்
அதில் ஆசைக்கு இந்த மனிதன்
கணக்கு வைத்தான்…….
ஆண் : இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
ஆண் : பார்வைக்கு அழகாய் முகமிருக்கும்
முகமிருக்கும்
பார்வைக்கு அழகாய் முகமிருக்கும்
முகமிருக்கும்
வாய் வார்த்தைக்கு எதிராய் மனமிருக்கும்
மனமிருக்கும்
ஆண் : ஊருக்கு இந்த மனிதன் நீதி சொல்வான்
நெஞ்சில் உள்ளதை இவன்
மறைத்தே மீதி சொல்வான்
இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான்….
ஆண் : இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்
அதன் கதவை இந்த மனிதன்
அடைத்து வைத்தான்…….
இதயத்தை அந்த இறைவன்
படைத்து வைத்தான்