Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Idhayathai oru nodi.. niruthinaai..
Atharkullae unnaiyae.. poruthinaai..
Adhil kaadhal koduthu
Mathini neeyum virainthaai..
En dhegam kulira..
Manathilae paravasam tharugiraai

Male : Idhayathai oru nodi.. niruthinaai..
Atharkullae unnaiyae.. poruthinaai..

Female : Ahaaa….aaaa….

Male : Nee punnagaiyil ennai alli
Yen nooru murai kolgindraai
Pothathu ena meendum meendum
Seikindraai..

Female : Ahaaa….aaaa….

Male : Nee …
Iragaai ennai thodugindraai..
Azhagaai imsai seigindraai..
Sugamaai nenjil baarangal tharugindraai..
Female : Ahaaa….aaaa….aaa…aaa…

Female : Ahaaa….aaaa….aaa…
Male : Un vizhigal ennum kadigaarathil
En kaadhalinai parkindren..
Kooraana un imaigal rendum
Multhaanae…ae……

Female : Ahaaa….aaaa….aaa….aaa….
Male : Unnai parkum pothellam..
Kaalam ingu odathae
Mutkal ennai kuthathae..
Peranbae…..ae…

Male : Adhil kaadhal koduthu
Mathini neeyum virainthaai..
En dhegam kulira..
Manathilae paravasam tharugiraai

Male : Idhayathai oru nodi.. niruthinaai..
Atharkullae unnaiyae.. poruthinaai..

 

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : இதயத்தை
ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே
பொறுத்தினாய் அதில் காதல்
கொடுத்து மதினி நீயும்
விரைந்தாய் என் தேகம்
குளிர மனதிலே பரவசம்
தருகிறாய்

ஆண் : இதயத்தை
ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே
பொறுத்தினாய்

பெண் : ஆஹா ஆஆ

ஆண் : நீ இறகாய்
என்னை தொடுகின்றாய்
அழகாய் இம்சை செய்கின்றாய்
சுகமாய் நெஞ்சில் பாரங்கள்
தருகின்றாய்
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ
ஆண் : உன் விழிகள்
என்னும் கடிகாரத்தில்
என் காதலினை பார்க்கின்றேன்
கூரான உன் இமைகள் ரெண்டும்
முள்தானே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : உன்னை பார்க்கும்
போதெல்லாம் காலம்
இங்கு ஓடாதே முட்கள்
என்னை குத்தாதே பேரன்பே

ஆண் : அதில் காதல்
கொடுத்து மதினி நீயும்
விரைந்தாய் என் தேகம்
குளிர மனதிலே பரவசம்
தருகிறாய்

ஆண் : இதயத்தை
ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே
பொறுத்தினாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here