Singers : Abhay Jodhpurkar and Alisha thomas

Music by : N. R. Raghunanthan

Female : Idhayathin
Male : Thiraiyilae
Female : Un muga
Male : Madiyilae
Female : En uyir
Male : Kondu kanavai
Female : Varainthirunthen

Male : Anbulla
Female : Varaiyilae
Male : Nee enai
Female : Kaadhali
Male : Vaa en
Female : Kaadhala
Male : Kaathirunthen

Female : Imaithidum
Male : Idhalgalin
Female : Adhirvilae
Male : Vizhithidum
Female : Manavizhi
Male : Naduvilae
Female : Nee ezhuppi
Male : Varugiraai

Female : Un viral
Male : Alaigalai
Female : Ivalain
Male : Padiyilae
Female : Kaadhala
Male : Ippadikku
Nuni nanaikiraai

Female : Kaadhalai
Male : Kanavae
Male & Female :
Yeri varum oviyam

பாடகர்கள் : அபாய் ஜோத்புர்கர்
மற்றும் அலிஷா தாமஸ்

இசையமைப்பாளர் :
என். ஆர். ரகுநாதன்

பெண் : இதயத்தின்
ஆண் : திரையிலே
பெண் : உன் முக
ஆண் : மடியிலே
பெண் : என் உயிர்
ஆண் : கொண்டு கனவை
பெண் : வரைந்திருந்தேன்

ஆண் : அன்புள்ள
பெண் : வரையிலே
ஆண் : நீ என்னை
பெண் : காதலி
ஆண் : வா என்
பெண் : காதலா
ஆண் : காத்திருந்தேன்

பெண் : இமைத்திடும்
ஆண் : இதழ்களின்
பெண் : அதிர்விலே
ஆண் : விழித்திடும்
பெண் : மனவிழி
ஆண் : நடுவிலே
பெண் : நீ எழுப்பி
ஆண் : வருகிறாய்

பெண் : உன் விரல்
ஆண் : அலைகளை
பெண் : இவளின்
ஆண் : படியிலே
பெண் : காதலா
ஆண் : இப்படிக்கு
நுனி நனைக்கிறாய்

பெண் : காதலே
ஆண் : காணவே
ஆண் மற்றும் பெண் :
ஏறி வரும் ஓவியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here