Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa

Male : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa

Male : Deviyin meaniyo
Devan kai veenaiyo
Meettuvaen kaaviyam theetuvaen

Female : Laalaalaa pooviral meettinaai
Bodhaiyai yaettrinaai
Naalvagai naadagam kaattuvaen

Male : Vilaiyaada naalum indru
Valaiyaadum kaigal vendum
Female : Vilaiyaadum kaigal konja
Oru kodi inbam thondrum

Male : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Female : Udalil engengum thangangal
Naan allavaa
Male : Aah haa naan allavaa

Female : Aayizhai noolidai aasaiyil aadavan
Kai thoda kai thoda vaadinaal laala laala laalaa
Male : Oorvasi menagai poloru punnagai
Thondrida thondrida naaninaal

Female : Ilant thegam unnai kandi
Valaiyaatha naanal endru
Idhuthaanae thaen endru
Eriyaathae kannae indru

Female : Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Male : Udalil engengum thangangal
Naan allavaa
Female : Aah haa naan allavaa

Male : ………………
Female : ………………..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா நான் அள்ளவா…

பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நீ அள்ளவா நீ அள்ளவா……

ஆண் : தேவியின் மேனியோ
தேவன் கை வீணையோ
மீட்டுவேன் காவியம் தீட்டுவேன்

பெண் : லாலாலா பூவிரல் மீட்டினாய்
போதையை ஏற்றினாய்
நால்வகை நாடகம் காட்டுவேன்

ஆண் : விளையாட நாளும் இன்று
வளையாடும் கைகள் வேண்டும்
பெண் : விளையாடும் கைகள் கொஞ்ச
ஒரு கோடி இன்பம் தோன்றும்

ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
பெண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
ஆண் : ஆஹ் ஹா நான் அள்ளவா…

பெண் : ஆயிழை நூலிடை ஆசையில் ஆடவன்
கை தொட கை தொட வாடினாள் லால லால லாலா
ஆண் : ஊர்வசி மேனகை போலொரு புன்னகை
தோன்றிட தோன்றிட நாணினாள்

பெண் : இளந் தேகம் உன்னைக் கண்டு
வளையாத நாணல் என்று
இதுதானே தேன் என்று
எரியாதே கண்ணே இன்று…

பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
ஆண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
பெண் : ஆஹ் ஹா நீ அள்ளவா……

ஆண் : ………………………….
பெண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here