Singers : Deepan Chakravarthi and Vani Jayaram

Music by : Stalin Varadarajan

Male : Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Vaazhvil ennalum malar soodum suga naatkalae
O oo oo idhazhoramae

Male : Vaan amudha thaen kudangal
Ival thaan thaangi nadanthu vara
Vaan amudha thaen kudangal
Ival thaan thaangi nadanthu vara

Male : Oru poonthottam thaan
Nadai payilgindrathoo
Oru poonthottam thaan
Nadai payilgindrathoo
Endrae ennai endhan ullam

Female : Idhazhoramae pudhukavidhai
Uruvakkudhae karuvizhigal
Vaazhvil ennalum malar soodum suga naatkalae
O oo oo idhazhoramae

Female : Thaaragaigal vizhithirukka
Pon thaamaraiyum kaathirukka
Thaaragaigal vizhithirukka
Pon thaamaraiyum kaathirukka

Female : Sengathir veesidum
Ponnoli polavae
Sengathir veesidum
Ponnoli polavae
Udhayam thandhaal idhayam malarum

Male : Idhazhoramae….
Female : Pudhukavidhai
Male : Uruvakkudhae
Female : Karuvizhigal
Male : Vaazhvil Female : Ennalum
Both : Malar soodum suga naatkalae
Idhazhoramae

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்

ஆண் : இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ…..இதழோரமே….

ஆண் : வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர
வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர

ஆண் : ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
என்றே என்னை எந்தன் உள்ளம்

பெண் : இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ…..இதழோரமே….

பெண் : தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க
தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க

பெண் : செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
உதயம் தந்தால் இதயம் மலரும்

ஆண் : இதழோரமே பெண் : புதுக்கவிதை
ஆண் : உருவாக்குதே பெண் : கருவிழிகள்
ஆண் : வாழ்வில் பெண் : எந்நாளும்
இருவரும் : மலர் சூடும் சுக நாட்களே…..இதழோரமே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here