Singers : S. Janaki and Ramesh

Music by : Ilayaraja

Male : Idho mazhai thuli
Idho malar kodi
Vaan megam….
Vaan megam naan thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam

Female : Idho malar kodi
Idho mazhai thuli

Male : Aadai soodum …
Female : Kukukooo
Male : Aasai maeni…
Female : Kukukooo
Male : Maelum keelum
Female : Thiththithida
Male : Meendum meendum
Female : Thevaipadum

Male : Thaen tharum paathiram
Naan thoda maathiram

Female : Yen indha aathiram
Naan tharum naal varum

Male : Thani araiyil alli tharum varaiyil
Ullam thavikudhu thudikkudhu kiliyae

Female : Idho malar kodi
Idho mazhai thuli

Female : Moongil melae
Male : Kukukooo
Female : Vaadai kaattru
Male : Kukukooo
Female : Modhum pothu
Male : Osai varum
Female : Poga poga
Male : Aasai varum

Female : Nee thoda naan thoda
Poovudal thaan suda

Male : Aadhiyum andhamum
Aadavan kaipada

Female : Adhisayamo pudhu anubavamo
Idhu mudhal mudhal arindhidum sugamoo

Male : Idho mazhai thuli
Idho malar kodi
Female : Vaan megam…
Vaan megam nee thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam

Male : Idho mazhai thuli
Idho malar kodi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி
வான் மேகம்
வான் மேகம் நான்தானே
பருவ தாகம்… தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்…

பெண் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….

ஆண் : ஆடை சூடும்….
பெண் : குக்குக்குக்கூ
ஆண் : ஆசை மேனி…..
பெண் : குக்குக்குக்கூ
ஆண் : மேலும் கீழும்…..
பெண் : தித்தித்திட
ஆண் : மீண்டும் மீண்டும்
பெண் : தேவைப்படும்

ஆண் : தேன் தரும் பாத்திரம்
நான் தொட மாத்திரம்

பெண் : ஏனிந்த ஆத்திரம்
நான் தரும் நாள் வரும்

ஆண் : தனியறையில் அள்ளி தரும் வரையில்
உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே…

பெண் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி…

பெண் : மூங்கில் மேலே…..
ஆண் : குக்குக்குக்கூ
பெண் : வாடைக் காற்று……
ஆண் : குக்குக்குக்கூ
பெண் : மோதும் போது
ஆண் : ஓசை வரும்
பெண் : போகப் போக
ஆண் : ஆசை வரும்

பெண் : நீ தொட நான் தொட
பூவுடல் தான் சுட

ஆண் : ஆதியும் அந்தமும்
ஆடவன் கைப்பட

பெண் : அதிசயமோ புது அனுபவமோ
இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ

ஆண் : இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி

பெண் : வான் மேகம்
வான் மேகம் நீதானே
பருவ தாகம் தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்

ஆண் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here