Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam

Male : Kolgaikkaaga mothum veeran
Ooru muzhuthum konjum maaran
Thazhuvu endru kaigal solla mounamaagumaa

Male : Kovai kaniyai koiya vanthaen
Kadhal seiyya aasai kondaen
Thoora nindru thoodhu solla maiyal theerumaa

Male : Aaththaadi en polae aalingu yaarammaa
Yaeninnum thaabamo theerkkaathu polaamaa
Aa…..en kaadhal aagaatha ladiesthaan yaethammaa
Naanandri pen maanae unai kaakka evarammaa

Male : I Love you darling because you are charming
Enai konja poovum enninaal
Naalum ingu jolly why not….

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam

Male : Kannum unnai kandathammaa
Katti kolla thittam podum
Thottum pattum konjidammaa pesum thendralae

Male : Achcham ingi neengidaatho
Azhagu vanna chinna raani
Aadum poovil naalum neenthum vandu naanadi

Male : Nenjangal paadaatha love songum duet-um
Ketkaatho idhe mettu manamaana pirpaadum
Naan thantha maalaithaan soodum en mangaithaan
Namai minjidum sarasangal aagaaya gangaithaan

Male : Achchaa mainae pyaar kiyaa
Luchchaa kaam nagi kiyaa
Ival suvai thaenai pola
Dhinam thevai eduththu poga are you ready…

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai hahaah…

Male : Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் டார்லிங்…..

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….

ஆண் : கொள்கைக்காக மோதும் வீரன்
ஊரு முழுதும் கொஞ்சும் மாறன்
தழுவு என்று கைகள் சொல்ல மௌனமாகுமா

ஆண் : கோவை கனியை கொய்ய வந்தேன்
காதல் செய்ய ஆசைக் கொண்டேன்
தூர நின்று தூது சொல்ல மையல் தீருமா

ஆண் : ஆத்தாடி என் போலே ஆளிங்கு யாரம்மா
ஏனின்னும் தாபமோ தீர்க்காது போலாமா
ஆ…..என் காதல் ஆகாத லேடீஸ் தான் ஏதம்மா
நானன்றி பெண் மானே உனைக் காக்க எவரம்மா

ஆண் : ஐ லவ் யூ டார்லிங் பிகாஸ் யூ ஆர் சார்மிங்
எனை கொஞ்ச பூவும் எண்ணினால்
நாளும் இங்கு ஜாலி ஒய் நாட்….

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் யா யா …..

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….

ஆண் : கண்ணும் உன்னைக் கண்டதம்மா
கட்டிக் கொள்ள திட்டம் போடும்
தொட்டும் பட்டும் கொஞ்சிடம்மா பேசும் தென்றலே….

ஆண் : அச்சம் இங்கு நீங்கிடாதோ
அழகு வண்ண சின்ன ராணி
ஆடும் பூவில் நாளும் நீந்தும் வண்டு நானடி……

ஆண் : நெஞ்சங்கள் பாடாதா லவ் சாங்கும் டூயட்டும்
கேட்காதோ இதே மெட்டு மணமான பிற்பாடும்
நான் தந்த மாலைதான் சூடும் என் மங்கைதான்
நமை மிஞ்சிடும் சரசங்கள் ஆகாய கங்கைதான்

ஆண் : அச்சா மைனே ப்யார் கியா
லுச்சா காம் நஹி கியா
இவள் சுவை தேனைப் போல
தினம் தேவை எடுத்து போக ஆர் யூ ரெடி

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் ஹஹாஹ்…

ஆண் : இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here