Singers : Yazin Nizar and Clinton Cerejo

Music by : M. Ghibran

Male : Idho thaanagavae
Yeno neeyagiren
Vizhi kaanamalae
Unai polagiren

Male : Izhai vannamai minnudhae
Enai chellamaai kolludhae
Kaadhal kaadhal thoondudhae
Paarvai kangal meeludhae

Male : Aadhava poovo
Maadhava poovo
Uravaa pagayaa

Male : Kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi

Male : Ada-kaatru ennum
Kudhirai yeri
Idhayam maayam aagudhadi

Male : Adi-aasaiyil
Unnai thirudichella
Kalavum nyaayam aagumadi

Male : Muttrum thurandhaval
Mogam tharubaval
Needhaano pennae

Male : Netri sudarena
Nilavai kortthaval
Neeyaanaai thaanadi

Male : Ottrai poovin
Brammaanda kaadaai
Neeyaanaai pennae

Male : Attrai naalil
Amudham vaartthaval
Neeyo thaanadi

Male : Aruginil varudhae
Uyirinai sududhae
Thozhi un ninaivadi

Male : Thanimaiayi tholaindhen
Ninaivinil tholaindhen
Neeyae uravadi….

Male : Kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi

Male : Ada-kaatru ennum
Kudhirai yeri
Idhayam maayam aagudhadi

Male : Adi-aasaiyil
Unnai thirudichella
Kalavum nyaayam aagumadi

Male : Hey kaadhal endhan vizhigal aagi
Azhagae unnai paarkudhadi
Un vaasam endhan vazhigal aagi
Arugil ennai serkudhadi

பாடகர்கள் : யாழின் நிசார், கிளிண்டன் சேரேஜோ

இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான்

ஆண் : இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்

ஆண் : இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே

ஆண் : ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா

ஆண் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் : முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே

ஆண் : நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி

ஆண் : ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே

ஆண் : அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி

ஆண் : அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி

ஆண் : தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி

ஆண் : காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

ஆண் : அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

ஆண் : அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஆண் : ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here