Singers : Seerkazhi Sivachidambaram and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Sankar Balan

Male : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Female : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam

Male : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Female : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam

Male : Kuluklu poongaattru aruginil thaennaaru
Adhil manam neeraaduthe
Female : Pala pala neeraadi adhu kooda soodaagi
Pongi vida meloduthae

Male : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Female : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam

பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சங்கர் பாலன்

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : கிடுகிடு சந்தோஷம் கொடுத்தது பூவாசம்
அடி உள்ளம் என்னாகுமோ
பெண் : விடுவிடு என்றாகி மடியினில் செண்டாகி
விரலிடம் வந்தாடுமோ

ஆண் : ஹே மேரே ராணி மேரே தில் கா வாணி
பெண் : ஹோ மேரே ராஜா தேரே தில் கா ரோஜா
ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

பெண் : புதுப் புது கோலங்கள் புரியுது பாணங்கள்
ரதி உடல் என்னாவதோ
ஆண் : இது நல்ல நேரங்கள் இளமையின் தாகங்கள்
மதன் விட தாங்காததோ

பெண் : ஹே மேரே ஜாக்கி ஹம் தோனோ பி ஜாலி
ஆண் : ஹே மேரே ஜூலி ஹம் தோனோ பி ஜாலி
ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்..நூறின்பம்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here