Singer : Nivas

Music by : Shammeer

Male : Idhu enna idhu enna
Pudhidhaai oru vali enna
Puriyamal alai paayum
Manam meela vazhi enna

Male : Nee arugae arugae irunthaai
Verum thollai endru ninaithen
Nee tholaivil engo ponadhum
Un ninaivil naan tholaindhen

Male : Oru bimbam pol nee irundhaai
Verum kallaai naanum kidandhen
Verum kaanal neeraai maraindhaai
Indru kaatril naan karaindhen

Male : Idhu enna idhu enna
Pudhidhaai oru vali enna
Puriyamal alai paayum
Manam meela vazhi enna

Male : En saalai engengum
Mounangal therigiradhae
En thottam indreno
Pookkal marukiradhae

Male : Pogum vazhi puriyavum villai
Paadhai vegu dhooramo
Thookkam ennai anaikkavum illai
Iravinnum neelumo

Male : Pudhu vidiyal thondrum mun
En valigal theerumo

Male : Saaral mazhai nanaikkavum illai
En mel enna kovamo
Thendral ennai theendavum illai
Thanimai innum koodumo

Male : Idhu enna maayamo
En vizhiyil eeramo

Male : Idhu enna idhu enna
Pudhidhaai oru vali enna
Puriyamal alai paayum
Manam meela vazhi enna

Male : En saalai engengum
Mounangal therigiradhae
En thottam indreno
Pookkal marukiradhae

Male : Nee arugae arugae irunthaai
Verum thollai endru ninaithen
Nee tholaivil engo ponadhum
Un ninaivil naan tholaindhen

Male : Oru bimbam pol nee irundhaai
Verum kallaai naanum kidandhen
Verum kaanal neeraai maraindhaai
Indru kaatril naan karaindhen

Male : ……………………

பாடகர் : நிவாஸ்

இசை அமைப்பாளர் : ஷம்மீர்

ஆண் : இது என்ன இது என்ன
புதிதாய் ஒரு வலி என்ன
புரியாமல் அலை பாயும்
மனம் மீள வழி என்ன

ஆண் : நீ அருகே அருகே இருந்தாய்
வெறும் தொல்லை என்று நினைத்தேன்
நீ தொலைவில் எங்கோ போனதும்
உன் நினைவில் நான் தொலைந்தேன்

ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய்
வெறும் கல்லாய் நானும் கிடந்தேன்
வெறும் கானல் நீராய் மறைந்தாய்
இன்று காற்றில் நான் கரைந்தேன்

ஆண் : இது என்ன இது என்ன
புதிதாய் ஒரு வலி என்ன
புரியாமல் அலை பாயும்
மனம் மீள வழி என்ன

ஆண் : என் சாலை எங்கெங்கும்
மௌனங்கள் தெரிகிறதே
என் தோட்டம் இன்றேனோ
பூக்கள் மறுக்கிறதே

ஆண் : போகும் வழி புரியவும் இல்லை
பாதை வெகு தூரமோ
தூக்கம் என்னை அணைக்கவும் இல்லை
இரவின்னும் நீளுமோ

ஆண் : புது விடியல் தோன்றும் முன்
என் வலிகள் தீருமோ

ஆண் : சாரல் மழை நனைக்கவும் இல்லை
என் மேல் என்ன கோவமோ
தென்றல் என்னை தீண்டவும் இல்லை
தனிமை என்னும் கூடுமோ

ஆண் : இது என்ன மாயமோ
என் விழியில் ஈரமோ

ஆண் : இது என்ன இது என்ன
புதிதாய் ஒரு வலி என்ன
புரியாமல் அலை பாயும்
மனம் மீள வழி என்ன

ஆண் : என் சாலை எங்கெங்கும்
மௌனங்கள் தெரிகிறதே
என் தோட்டம் இன்றேனோ
பூக்கள் மறுக்கிறதே

ஆண் : நீ அருகே அருகே இருந்தாய்
வெறும் தொல்லை என்று நினைத்தேன்
நீ தொலைவில் எங்கோ போனதும்
உன் நினைவில் நான் தொலைந்தேன்

ஆண் : ஒரு பிம்பம் போல் நீ இருந்தாய்
வெறும் கல்லாய் நானும் கிடந்தேன்
வெறும் கானல் நீராய் மறைந்தாய்
இன்று காற்றில் நான் கரைந்தேன்

ஆண் : ……………………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here