Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa
Aasai manam paadum thunai thedum
Ingu vaa unnai naanae konjaththaanae

Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa
Aasai manam paadum thunai thedum
Ingu vaa unnai naanae konjaththaanae

Female : Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal
Naan kaanum naan vanthatho
Haei haei aalaana mudhalaai kaanaatha sugangal
Naan kaanum naan vanthatho
Vidinthaalum mogam kondu
Adangaatha thaagam kandu
Vilaiyaadum velai indru

Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa
Aasai manam paadum thunai thedum
Ingu vaa unnai naanae konjaththaanae

Female : Hoi hoi theeraatha viragam
Theeyaaga paravum poomaeni soodaeruthu
Hoi hoi theeraatha viragam
Theeyaaga paravum poomaeni soodaeruthu
Tharai meedhu paadham irandu
Padhiyaamal paavai indru
Thallaadum kolam enna

Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa
Aasai manam paadum thunai thedum
Ingu vaa unnai naanae konjaththaanae

Female : Mm mm naanooru thadavai thaenoorum idhazhai
Pasiyaara parimaaravaa haan
Mm mm naanooru thadavai thaenoorum idhazhai
Pasiyaara parimaaravaa…aa….
Malar thoovi manjam ittu
Medhuvaaga konjam thottu
Naan kettkum paadam sollu

Female : Idhu enna pudhuvidha sugam paarththathillai kannaa
Aasai manam paadum thunai thedum
Ingu vaa unnai naanae konjaththaanae

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : இது என்ன புதுவித சுகம் பார்த்ததில்லை கண்ணா
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே

பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே

பெண் : ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள்
நான் காணும் நாள் வந்ததோ
ஹேய் ஹேய் ஆளான முதலாய் காணாத சுகங்கள்
நான் காணும் நாள் வந்ததோ
விடிந்தாலும் மோகம் கொண்டு
அடங்காத தாகம் கண்டு
விளையாடும் வேளை இன்று…

பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே

பெண் : ஹோய் ஹோய் தீராத விரகம்
தீயாக பரவும் பூமேனி சூடேறுது
ஹோய் ஹோய் தீராத விரகம்
தீயாக பரவும் பூமேனி சூடேறுது
தரை மீது பாதம் இரண்டு
பதியாமல் பாவை இன்று
தள்ளாடும் கோலம் என்ன

பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே

பெண் : ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை
பசியாற பரிமாறவா ஹான்
ம்ம் ம்ம் நானூறு தடவை தேனூறும் இதழை
பசியாற பரிமாறவா….ஆ….
மலர் தூவி மஞ்சம் இட்டு
மெதுவாக கொஞ்சம் தொட்டு
நான் கேட்கும் பாடம் சொல்லு

பெண் : இது என்ன புது சுகம் பார்த்ததில்லை கண்ணா….
ஆசை மனம் பாடும் துணை தேடும்
இங்கு வா உன்னை நானே கொஞ்சத்தானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here