Singers : Sathya Prakash and Sanjana Kalmanje

Music by : Dharan Kumar

Lyrics by : Lalith Anand

Female : Idhu enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam

Female : Idaiveli kuraigiradhae
Idham idhamaai irukkindradhae

Female : Idha enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam

Male : Dhinam ival paarvaiyil paduvathu sugam
Idhu podhumadi
Idhuvarai irundhitta thayakkamum idhuva
Idhuvarai arindhida mayakkamum idhuvaa…

Male : Ival kidaithaal
En thuyar thudaithaal
En kanavilum ninaivilum
Nilaithu vittaal

Female : Ivan mugathil
En idhazh padhithaen
En serukkugal anithaiyum
Vudaithu vittaan

Male : Kallaai naetru theruvinil kidandhaen
Kannaal paarthu sedhukki vittaal
Female : Mullaai naetru therindhavan vazhiyil
Poovaai indru therindhu vittaan…

Male : Irandu thuruvam indiyuma
Inaiyudhae inidhaai

Male : Adi vizhalaam
Or idi vizhalaam
Naan ival tharum
Vali enil poruthiduvaen

Female : Ivan madiyil
Naan vizhundhu vittaen
En iyalbugal muzhuvathum
Tholaithu vittaen

Male : Maanja noolil malligaipoo thoduthu
Rojavaasam koduthu vittaal
Female : Sellaakaasu ena ivan therindhaan
Ellaamaaga maari vittaan…

Male : Ninaithadhellaam nadakkuma
Nadakkudhae enakku

Female : Idhu enna pudhuvidha anubavam
Ivalukkul nadakkudhae adhisayam….

Humming : ………………………………

பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே

இசை அமைப்பாளர் : தரண் குமார்

பாடலாசிரியர்  : லலித் ஆனந்து

பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்

பெண் : இடைவெளி குறைகிறதே
இதம் இதமாய் இருக்கிறதே

பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்

ஆண் : தினம் இவள் பார்வையில் படுவது சுகம்
இது போதுமடி இதுவரை இருந்திட்ட
தயக்கமும் இதுவா
இதுவரை அறிந்திடா
மயக்கமும் இதுவா

ஆண் : இவள் கிடைத்தாள்
என் துயர் துடைத்தாள்
என் கனவிலும் நினைவிலும்
நிலைத்து விட்டாள்

பெண் : இவன் முகத்தில்
என் இதழ் பதித்தேன்
என் செருக்குகள் அனைத்தையும்
உடைத்து விட்டான்

ஆண் : கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன்
கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள்

பெண் : முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில்
பூவாய் இன்று தெரிந்து விட்டான்

ஆண் : இரண்டு துருவம் இணையுமா
இணையுதே இனிதாய்

ஆண் : அடி விழலாம்
ஓர் இடி விழலாம்
நான் இவள் தரும் வலி
எனில் பொறுத்திடுவேன்

பெண் : இவன் மடியில்
நான் விழுந்து விட்டேன்
என் இயல்புகள் முழுவதும்
தொலைத்து விட்டேன்

ஆண் : மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து
ரோஜா வாசம் கொடுத்து விட்டாள்

பெண் : செல்லாக்காசு என இவன் தெரிந்தான்
எல்லாமாக மாறி விட்டான்

ஆண் : நினைத்ததெல்லாம் நடக்குமா
நடக்குதே எனக்கு

பெண் : இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here