Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : V. S. Narasimman

Chorus : Haei haei….
Laal laa laa lala laa lala laa
Laal laa laa lala laa lala laa

Male : Idhu ilamai ezhuthum kadhai
Iru idhayam padikkum athai
Pudhu sugangal ingae undaaga
Ilam paruvam ingae vandaaga
Mana siragai virikkuthae
Pudhu vasanthangal malar pozhinthida

Female : Idhu ilamai ezhuthum kadhai
Iru idhayam padikkum athai
Pudhu sugangal ingae undaaga
Ilam paruvam ingae vandaaga
Mana siragai virikkuthae
Pudhu vasanthangal malar pozhinthida

Chorus : Idhu ilamai ezhuthum kadhai

Male : Mannil vantha pon nilavu
Maiyal moottum un vayathu
Moovaru….
Male Chorus : Kadhal thaenaaru

Female : Thendralodu poomarangal
Saedhi sollum vaelaiyilae
Pongaatho…..
Female Chorus : Thaen gangai ingae

Male : Gangai nadhi neeyaanaal oodam naanae
Inbakkarai kaanbomae kadhal maanae
Female : Aasao minnal minnum
Anbae unnaal vizhiyoram…

Male : Idhu ilamai ezhuthum kadhai
Iru idhayam padikkum athai
Female : Pudhu sugangal ingae undaaga
Ilam paruvam ingae vandaaga
Mana siragai virikkuthae
Male : Pudhu vasanthangal malar pozhinthida

Chorus : Idhu ilamai ezhuthum kadhai

Chorus : ……………….

Female : Kangal mayangum kalaiyazhagu
Sirpa koyil silaiyazhagu
Sollaatho
Female Chorus : Kadhaigal sollaatho

Male : Velli manalumpaai virikka
Thulli kuthiththu naam sirikka
Aantham….
Male Chorus : Engum anantham

Female : Neelakkadal alai polae nenjam thaavum
Vaalipangal puyal polae raagam paadum
Male : Paadaluda thaalam polae
Kaigal kalanthaadum

Chorus : Idhu ilamai ezhuthum kadhai
Iru idhayam padikkum athai
Pudhu sugangal ingae undaaga
Ilam paruvam ingae vandaaga
Mana siragai virikkuthae
Pudhu vasanthangal malar pozhinthida

Chorus : Idhu ilamai ezhuthum kadhai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

குழு : ஹேய் ஹேய்…….
லால் லா லா லல லா லல லா
லால் லா லா லல லா லல லா

ஆண் : இது இளமை எழுதும் கதை……
இரு இதயம் படிக்கும் அதை…..
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட

பெண் : இது இளமை எழுதும் கதை……
இரு இதயம் படிக்கும் அதை…..
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட

குழு : இது இளமை எழுதும் கதை……

ஆண் : மண்ணில் வந்த பொன் நிலவு
மையல் மூட்டும் உன் வயது
மூவாறு…..
ஆண் குழு : காதல் தேனாறு

பெண் : தென்றலோடு பூமரங்கள்
சேதி சொல்லும் வேளையிலே
பொங்காதோ…..
பெண் குழு : தேன் கங்கை இங்கே

ஆண் : கங்கை நதி நீயானால் ஓடம் நானே
இன்பக்கரை காண்போமே காதல் மானே
பெண் : ஆசை மின்னல் மின்னும்
அன்பே உன்னால் விழியோரம்…

ஆண் : இது இளமை எழுதும் கதை……
இரு இதயம் படிக்கும் அதை…..
பெண் : புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
ஆண் : புது வசந்தங்கள் மலர் பொழிந்திட

குழு : இது இளமை எழுதும் கதை……

குழு : …………………………

பெண் : கண்கள் மயங்கும் கலையழகு
சிற்பக் கோயில் சிலையழகு
சொல்லாதோ….
பெண் குழு : கதைகள் சொல்லாதோ

ஆண் : வெள்ளி மணலும் பாய் விரிக்க
துள்ளிக் குதித்து நாம் சிரிக்க
ஆனந்தம்….
ஆண் குழு : எங்கும் ஆனந்தம்

பெண் : நீலக்கடல் அலைப் போலே நெஞ்சம் தாவும்
வாலிபங்கள் புயல் போலே ராகம் பாடும்
ஆண் : பாடலுடன் தாளம் போலே
கைகள் கலந்தாடும்…

குழு : இது இளமை எழுதும் கதை……
இரு இதயம் படிக்கும் அதை…..
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட

குழு : இது இளமை எழுதும் கதை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here