Singer : P. Jayachandran
Music by : S. A. Rajkumar
Male : Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Male : Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam…. oh..ooo
Mangala panpaadum
Sri deviyin kalyaanam
Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Male : Aanil paadhi penmai endru
Vedham solliyathu
Entha paadhi engu serum
Yaar than solluvathu
Male : Deivam ondru serkkum sontham
Ingae sergirathu
Velvi theeyil suyanalangal
Vendhu theegiradhu
Male : Nilavinai graganam theendiyathu
Marubadiyum pournami thondriyathu
Vidhiyum pudhiyathu
Kadhaiyum pudhiyathu
Kaalathin theerppu idhu
Deivathin serppu idhu
Male : Idhu kaadhalin sangeetham
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Male : Kaathirukkum seethaikkellam
Raaman kidaippathillai
Ravanankku seethai endru
Bhraman yezhutha villai
Male : Pudhiya paadhai pottu kolla
Evarum maruppathillai
Valigal ketkkum palamai thannai
Yaarum poruppathillai
Male : Penukku pen ingu ethiri illai
Penmaiyai kaatilum deivamillai
Aththai kangalil annai thondrinaal
Thondriyamaakaali
Aval parisutha pon thaayi
Male : Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Male : Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : இது காதலின் சங்கீதம்
குழு : ………………………………..
ஆண் : புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓ
ஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ
தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்
குழு : ………………………………..
ஆண் : ஆணில் பாதி பெண்மை
என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார்
தான் சொல்லுவது
ஆண் : தெய்வம் ஒன்று
சேர்க்கும் சொந்தம் இங்கே
சேர்கிறது வேள்வி தீயில்
சுயநலங்கள் வெந்து தீகிறது
ஆண் : நிலவினை கிரகணம்
தீண்டியது மறுபடியும் பௌர்ணமி
தோன்றியது விதியும் புதியது
கதையும் புதியது காலத்தின்
தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு
இது
ஆண் : இது காதலின் சங்கீதம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
குழு : ………………………………..
ஆண் : காத்திருக்கும்
சீதைக்கெல்லாம் ராமன்
கிடைப்பதில்லை ராவணன்க்கு
சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
ஆண் : புதியபாதை போட்டு
கொள்ள எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமை தன்னை
யாரும் பொறுப்பதில்லை
ஆண் : பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும்
தெய்வமில்லை அத்தை கண்களில்
அன்னை தோன்றினால்
தோன்றிய மாகாளி அவள்
பரிசுத்த பொன் தாயி
ஆண் : இது காதலின் சங்கீதம்
குழு : ………………………………..
ஆண் : புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்