Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Chorus : …………………

Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Idhu neraa neram kadalil padaku aadi vara
Nee manimuththu oru manjal noolum naanallavo

Male : Naan paarthaen innae raavoda raavaa
Chorus : Yae thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae
Male : Naan paarthaen innae raavoda raavaa
Naan saerththaen nalla naaloda naalaa
Siru vayasu neeyum sevvaazhai meenu

Female : Meenum meenum kannaal paarththaal
Nooru meenum varum nammooru pechu
Male : Enakkum unakkum onnaa
Amman potta mudichchu

Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Idhu neraa neram kadalil padaku aadi vara
Nee manimuththu oru manjal noolum naanallavo

Chorus : …………………

Female : Ennoda neeyum vanthaalum vanthae
Chorus : Thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae
Female : Ennoda neeyum vanthaalum vanthae
Kannaalam katti thanthaalum thanthae
Pudhu manusi naanum aanaalum aanaen

Male : Thottaa vellam katti thangam
Summaa paarththaalae en nenju thullum
Femlae : Nenaichen kedaichae
Enakkum rompa nalla neram

Male : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Female : Idhu neraa neram kadalil padaku aadi vara
Male : Nee manimuththu oru manjal noolum naanallavo

Female : Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Male : Idhu neraa neram kadalil padaku aadi vara

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ………………………….

ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ

ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா
குழு : ஏ தையாரே தையா தையா தையா தையாரே
ஆண் : நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா
நான் சேர்ந்தேன் நல்ல நாளோட நாளா
சிறு வயசு நீயும் செவ்வாழை மீனு

பெண் : மீனும் மீனும் கண்ணால் பார்த்தால்
நூறு மீனும் வரும் நம்மூருப் பேச்சு
ஆண் : எனக்கும் உனக்கும் ஒண்ணா
அம்மன் போட்ட முடிச்சு………….

பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ

குழு : ………………………………..

பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே
குழு : தையாரே தையா தையா தையா தையாரே
பெண் : என்னோட நீயும் வந்தாலும் வந்தே
கண்ணாலம் கட்டித் தந்தாலும் தந்தே
புது மனுசி நானும் ஆனாலும் ஆனேன்

ஆண் : தொட்டா வெள்ளம் கட்டித் தங்கம்
சும்மா பார்த்தாலே என் நெஞ்சு துள்ளும்
பெண் : நெனச்சேன் கெடைச்சே
எனக்கும் ரொம்ப நல்ல நேரம்……

ஆண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
பெண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
ஆண் : நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ

பெண் : இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
ஆண் : இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here