Singer : Rajesh Krishna

Music by : Bharathwaj

Male : Idhu kaathal kaathal
Kaathal kaathal thaana
Illai kannil thondri
Kai varaatha vaana
Ithu kaiyil kaiyil
Kaiyil suttrum poova
Illai kaalai kaalai
Kaalai suttrum paamba

Male : Theriyavillaiyae
Valiyo kuraiyavillaiyae
Ainthu pulangalum
Sonnaal adangavillaiyae
Poththivaithha vithai
Mulaiththathu polae
Buththi kullae neeyum
Vedithathanaalae
Thalai irandaai pilakkirathae…. thozhi..ee

Male : Sattai meedhu pattaampoochchi
Ottum pothu veruthavan
Vittu vilagum pothu
Viral neetti pudippatho
Kaathal vanthu kathavai thatta
Kathavai moodi nadithavan
Theruvai thaandi kaathal ponathum
Theriyaamal thirappatho

Male : Irumbil seitha aayutham ellaam
Enmel vizhunthu udainthathae
Karumbil seitha aayutham ondru
En uyirai aruththathae
Maarbukku naduvilae
Iruthayam veguthae

Male : Idhu kaathal kaathal
Kaathal kaathal thaana
Illai kannil thondri
Kai varaatha vaana
Ithu kaiyil kaiyil
Kaiyil suttrum poova
Illai kaalai kaalai
Kaalai suttrum paamba

Female : Na na na…na na naa….
Male : Oh oh oh….ohhh…ohhh

Male : Unnai thedi unnai thedi
Ottrai siragil parakkiren
Udainthu pona innor siragai
Urangaamal thedinen
Netru varaiyil enthan ithayam
Moongil kaadaai kidanthathu
Mul iruntha kaadu indru
Mullai kaadaai malarnthathu

Male : Manathu endra aayutham kondae
Manitha koottam valarnthathu
Manathu endra aayutham kondu
Thannai thaanae vathaithathu
Kottai pol ezhugiren
Kumizhi pol udaigiren

Male : Idhu kaathal kaathal
Kaathal kaathal thaana
Illai kannil thondri
Kai varaatha vaana
Ithu kaiyil kaiyil
Kaiyil suttrum poova
Illai kaalai kaalai
Kaalai suttrum paamba

Male : Theriyavillaiyae
Valiyo kuraiyavillaiyae
Ainthu pulangalum
Sonnaal adangavillaiyae
Poththivaithha vithai
Mulaiththathu polae
Buththi kullae neeyum
Vedithathanaalae
Thalai irandaai pilakkirathae…. thozhi …ee…

பாடகர் : ராஜேஷ் கிருஷ்ணா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஓஹோ

ஆண் : இது காதல் காதல்
காதல் காதல் தானா
இல்லை கண்ணில் தோன்றி
கை வராத வானா
இது கையில் கையில்
கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை
காலை சுற்றும் பாம்பா

ஆண் : தெரியவில்லையே
வலியோ குறையவில்லையே
ஐந்து புலன்களும்
சொன்னால் அடங்கவில்லையே
பொத்தி வைத்த விதை முளைத்தது போலே
புத்திக்குள்ளே நீயும்
வெடித்ததனாலே
தலை இரண்டாய் பிளக்கிறதே….தோழி ….ஈ….

ஆண் : சட்டை மீது பட்டாம்பூச்சி
ஒட்டும் போது வெறுத்தவன்
விட்டு விலகி போகும் போது
விரல் நீட்டி பிடிப்பதோ
காதல் வந்து கதவைத் தட்ட
கதவை மூடி நடித்தவன்
தெருவைத் தாண்டி காதல் போனதும்
தெரியாமல் திறப்பதோ

ஆண் : இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம்
என்மேல் விழுந்து உடைந்ததே
கரும்பில் செய்த ஆயுதமொன்று
என் உயிரை அறுத்ததே
மார்புக்கு நடுவிலே
இருதயம் வேகுதே

ஆண் : இது காதல் காதல்
காதல் காதல் தானா
இல்லை கண்ணில் தோன்றி
கை வராத வானா
இது கையில் கையில்
கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை
காலை சுற்றும் பாம்பா

பெண் : ன ன ன …..ன ன னா….
ஆண் : ஓ ஓ ஓ ……ஓஓஹோ….ஓஹ்ஹோ

ஆண் : உன்னைத்தேடி உன்னைத்தேடி
ஒற்றைச் சிறகில் பறக்கிறேன்
உடைந்து போன இன்னோர் சிறகை
உறங்காமல் தேடினேன்
நேற்று வரையில் எந்தன் இதயம்
மூங்கில் காடாய் கிடந்தது
முள்ளிருந்த காடு இன்று
முல்லைக் காடாய் மலர்ந்தது

ஆண் : மனது என்ற ஆயுதம் கொண்டே
மனிதக் கூட்டம் வளர்ந்தது
மனது என்ற ஆயுதம் கொண்டு
தன்னைத்தானே வதைத்தது
கோட்டை போல் எழுகிறேன்
குமிழி போல் உடைகிறேன்

ஆண் : இது காதல் காதல்
காதல் காதல் தானா
இல்லை கண்ணில் தோன்றி
கை வராத வானா
இது கையில் கையில்
கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை
காலை சுற்றும் பாம்பா

ஆண் : தெரியவில்லையே
வலியோ குறையவில்லையே
ஐந்து புலன்களும்
சொன்னால் அடங்கவில்லையே
பொத்தி வைத்த விதை முளைத்தது போலே
புத்திக்குள்ளே நீயும்
வெடித்ததனாலே
தலை இரண்டாய் பிளக்கிறதே….தோழி ….ஈ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here