Singers : T. M. Soundararajan and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : ………………..

Male : Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus : Aa….aa…aa….aa….
Male : Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus : Aa….aa…aa….aa….

Male : Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu

Female : Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Male : Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum

Male : Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu

Chorus : ……………….

Female : Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum

Male : Aadal enbathum paadal enbathum
Antha iraivan koduththa parishu
Idhai paarkkum kangalum vaazhththum nenjamum
Ada ammammmaa adhilum perisu

Both : Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus : Aa….aa…aa….aa….
Both : Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus : Aa….aa…aa….aa….

Male : Aadai soodum aagaayam megam
Azhagiya pennaaga maarum
Adhisayam kann kandatho
Female : Jaadai pesum singaara maathu
Abhinayam kondaadumpothu
Anantham ennenpatho….oo…

Chorus : …………….

Male : Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Both : Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam

Male : Ilaiyodum kaniyodum
Asainthidum kodimagal

Both : Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus : Aa….aa…aa….aa….
Both : Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus : Aa….aa…aa….aa….

Male : Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka

Female : Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala

Male : Intha nadana kalaa valli aadugiraal
Naayagan santham paadugiraan
Idhai aayiram kangal rasikkattumae
Manam anatha odaiyil kulikkattumae
Manam anatha odaiyil kulikkattumae….ae…ae….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………..

ஆண் : இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆண் : தினம் காவியம் படைக்கும் புது உலகம்
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..

ஆண் : இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்

பெண் : இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்……
ஆண் : இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்……

இருவர் : இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்

குழு : ……………………..

பெண் : நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்

ஆண் : ஆடல் என்பதும் பாடல் என்பதும்
அந்த இறைவன் கொடுத்த பரிசு
இதை பார்க்கும் கண்களும் வாழ்த்தும் நெஞ்சமும்
அட அம்மம்மா அதிலும் பெரிசு…….

இருவர் : இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..
இருவர் : தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..

ஆண் : ஆடை சூடும் ஆகாய மேகம்
அழகிய பெண்ணாக மாறும்
அதிசயம் கண் கண்டதோ
பெண் : ஜாடை பேசும் சிங்கார மாது
அபிநயம் கொண்டாடும்போது
ஆனந்தம் என்னென்பதோ…….ஓ……

குழு : ………………….

ஆண் : பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
இருவர் : பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்

ஆண் : இலையோடும் கனியோடும்
அசைந்திடும் கொடிமகள்…

இருவர் : இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..
இருவர் : தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு : ஆ….ஆ….ஆ….ஆ…..

ஆண் : வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க

பெண் : அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள

ஆண் : இந்த நடனக் கலாவள்ளி ஆடுகிறாள்
நாயகன் சந்தம் பாடுகிறான்
இதை ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே….
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே….ஏ…..ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here