Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Female : Idhu kangayan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala

Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Female : Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala

Female : Top aana herothaan saami
Un daavellaam engitta kaami
Chorus : Adithadiyil oppaana herothaan saami
Un daavellaam engitta kaami

Female : Thittam pottu
Chorus : Pudichcha pudiyum
Female : Vattam pottu
Chorus : Idichcha idiyum
Female : Poga poga
Chorus : Unakku puriyum
Female : Ponnu yaaru
Chorus : Vivaram theriyum
Female : Pattuthaan suttuthaan puththi varalaiyaa
Pottithaan podaththaan sakthi illaiyaa

Chorus : Hoi dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Female : Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala

Chorus : ………………….

Female : Thaalangal thattungal melae
Intha thegamthaan miruthangam pola
Chorus : Thagathimithaa thaalangal thattungal melae
Intha thegamthaan miruthangam pola

Female : Koyil kaalai
Chorus : Mirala mirala
Female : Kaalum kaiyum
Chorus : Udhara udhara
Female : Oda oda
Chorus : Odhungi odhungi
Female : Oram kattu
Chorus : Thuraththu thuraththi
Female : Pokkiri velaiyai kaattinaanadi
Maththalam polavae maattinaanadi

Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Female : Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala

Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa….hoi…
Dadadaa dadadaa datdaadaadaa….hei…..hei….
Dadadaa dadadaa datdaadaadaa….hei

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள

பெண் : டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்கிட்ட காமி
குழு : அடிதடியில் டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்ககிட்ட காமி

பெண் : திட்டம் போட்டு ….
குழு : புடிச்ச புடியும்
பெண் : வட்டம் போட்டு
குழு : இடிச்ச இடியும்
பெண் : போகப் போக….
குழு : உனக்கு புரியும்
பெண் : பொண்ணு யாரு……
குழு : விவரம் தெரியும்
பெண் : பட்டுதான் சுட்டுதான் புத்தி வரலையா
போட்டிதான் போடத்தான் சக்தி இல்லையா

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள

குழு : ……………………..

பெண் : தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல
குழு : தகதிமிதா தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல

பெண் : கோயில் காளை…
குழு : மிரள மிரள
பெண் : காலும் கையும்..
குழு : உதற உதற
பெண் : ஓட ஓட…
குழு : ஒதுங்கி ஒதுங்கி
பெண் : ஓரம் கட்டு….
குழு : துரத்தி துரத்தி
பெண் : போக்கிரி வேலையை காட்டினானடி
மத்தளம் போலவே மாட்டினானடி

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்…
டடடா டடடா டட்டாடாடா…ஹேய்….ஹேய்..
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here