Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Male : Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa

Chorus : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Male : Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa

Male : Pottaenae pottaenae vesham
Rompa pollaathu aambillai rosham
Chorus : Unai pidikka pottaaru pottaaru vesham
Rompa pollaathu aambillai rosham

Male : Paalai pola
Chorus : Mugamum irukka
Male : Paniyai pola
Chorus : Oliyum irukka
Male : Unakkum enakkum
Chorus : Edhukku vazhakku
Male : Yaezhu jenmam
Male : Kadhali kadhali kaalanthorumthaan
Nenjilae paayuthae kaama paanamthaan

Chorus : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Male : Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa

Chorus : …………………

Male : Sevalgal illaamal kozhi
Endrum muttaigal vaikkaathu thozhi
Chorus : Thunaiyirukkum sevalgal illaamal kozhi
Endrum muttaigal vaikkaathu thozhi

Male : Neela kannum
Chorus : Sivakka sivakka
Male : Neeyum konjam
Chorus : Sirikka sirikka
Male : Kaalai nenjam
Chorus : Kodhikka kodhikka
Male : Kadhal pesu
Chorus : Inikka inikka
Male : Oththaiyaa nikkuraen vaasamalliyae
Kannulae ponguthu nooru milliyae

Chorus : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

Male : Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa

Chorus : Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா

ஆண் : போட்டேனே போட்டேனே வேஷம்
ரொம்ப பொல்லாது ஆம்பிள்ளை ரோஷம்
குழு : உனைப் பிடிக்க போட்டாரு போட்டாரு வேஷம்
ரொம்ப பொல்லாது அண்ணாச்சி ரோஷம்

ஆண் : பாலைப் போல….
குழு : முகமும் இருக்க
ஆண் : பனியைப் போல
குழு : ஒளியும் இருக்க
ஆண் : உனக்கும் எனக்கும்….
குழு : எதுக்கு வழக்கு
ஆண் : ஏழு ஜென்மம்……
குழு : உறவும் இருக்கு
ஆண் : காதலி காதலி காலந்தோறும்தான்
நெஞ்சிலே பாயுதே காமன் பாணம்தான்

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா

குழு : ……………………

ஆண் : சேவல்கள் இல்லாமல் கோழி
என்றும் முட்டைகள் வைக்காது தோழி
குழு : துணையிருக்கும் சேவல்கள் இல்லாமல் கோழி
என்றும் முட்டைகள் வைக்காது தோழி

ஆண் : நீலக் கண்ணும்…
குழு : சிவக்க சிவக்க
ஆண் : நீயும் கொஞ்சம்..
குழு : சிரிக்க சிரிக்க
ஆண் : காளை நெஞ்சம்…
குழு : கொதிக்க கொதிக்க
ஆண் : காதல் பேசு….
குழு : இனிக்க இனிக்க
ஆண் : ஒத்தையா நிக்குறேன் வாசமல்லியே
கண்ணுலே பொங்குது நூறு மில்லியே

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…

ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா

குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்…
டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here