Singer : Haricharan

Music by : Bharathwaj

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren
Nizhal yuddhama nija yudhamaa
Ennodu poraada yaar vandhadhu
Idhu thagumo idhu muraiyo
Enn uyirae

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren

Male : Enai konjam pirithu
Unakullae kalandhu
Unnidam ennai paarkiren ooo
Unai konjam pirithu
Enakullae kalandhu
Ennakullae unnai paarkiren
Manam yenguma puyal thoonguma
Idi thaanguma uyir vaanguma
Nee yen nenjai nenjil vaithaiyoo

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren
Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren
Nizhal yuddhama nija yudhamaa
Ennodu poraada yaar vandhadhu
Idhu thagumo idhu muraiyo
Enn uyirae

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren

Male : Vaanavillai eduthu aaaaa…aa…aa…
Vaanavillai eduthu
Kaadhalil nanaithu
Vannangal naan thedinen
Silai ondrai sedhukki dhevadhai aakka
Ennangal naan thedinen

Male : Naan thediyae manam saaigiren
Anal kaaigiren alai paaigiren
Nee yen ennai kollai kondaaiyoo

Male : Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren
Idhu kaadhala idhu saadhala
Puriyaamal naan uyir kaaigiren

Male : Nizhal yuddhama nija yudhamaa
Ennodu poraada yaar vandhadhu
Idhu thagumo idhu muraiyo
Enn uyirae

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
நிழல் யுத்தமா நிஜ யுத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ
என் உயிரே

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண் : எனை கொஞ்சம் பிரித்து
உனக்குள்ளே கலந்து
உன்னிடம் எனை பார்க்கிறேன் ஓஒ
உனை கொஞ்சம் பிரித்து
எனக்குள்ளே கலந்து
எனக்குள்ளே உனை பார்க்கிறேன்
மனம் ஏங்குமா புயல் தூங்குமா
இடி தாங்குமா உயிர் வாங்குமா
நீ ஏன் நெஞ்சை நெஞ்சில் வைத்தாயோ

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
நிழல் யுத்தமா நிஜ யுத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ
என் உயிரே

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண் : வானவில்லை எடுத்து
ஆஆஆஆ…..ஆஅ….ஆஅ
வானவில்லை எடுத்து
காதலில் நினைத்து
வண்ணங்கள் நான் தேடினேன்…ஓ…
சிலை ஒன்றை செதுக்கி தேவதை ஆக்க
எண்ணங்கள் நான் தேடினேன்

ஆண் : நான் தேய்கிறேன் மனம் சாய்கிறேன்
ஆனால் காய்கிறேன் அலை பாய்கிறேன்
நீ ஏன் என்னை கொள்ளை கொண்டாயோ

ஆண் : இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்
இது காதலா இது சாதலா
புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண் : நிழல் யுத்தமா நிஜ யுத்தமா
என்னோடு போராட யார் வந்தது
இது தகுமோ இது முறையோ
என் உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here