Singers : K. J. Yesudas and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male : Idhu paal vadiyum mugam
Idhai paarppadhu thaan sugam
Idhu kanavaa unmaiyaa
Ada idhu thaan penmaiyaa

Female : Idhu paal vadiyum mugam
Idhai paarppadhu thaan sugam
Idhu kanavaa unmaiyaa
Ada idhu thaan aanmaiyaa

Male : Aadaigal noolukku sondham
Aasaigal vaazhvukku sondham

Female : Vaanukku chooriyan sondham
Vaarthaigal baashaikku sondham

Male : Nee en sondham
Naan un sondham

Female : Thandham yaanaikku
Thaanae sondham

Male : Idhu paal vadiyum mugam
Idhai paarppadhu thaan sugam
Female : Idhu kanavaa unmaiyaa
Ada idhu thaan aanmaiyaa

Male : Ponnukku
Nee niram thandhaai
Poovukku punnagai thandhaai

Female : Veenaikku
Naadhangal thandhaai
En viralukku modhiram thandhaai

Male : Ennai thandhen
Unnai thandhaai

Female : Kaadhal sorgangal
Kannil thandhaai

Male : Idhu paal vadiyum mugam
Idhai paarppadhu thaan sugam
Idhu kanavaa unmaiyaa
Ada idhu thaan penmaiyaa

Female : Idhu paal vadiyum mugam
Idhai paarppadhu thaan sugam
Idhu kanavaa unmaiyaa
Ada idhu thaan aanmaiyaa

Male : Lala laalalalaa lalaa
Female : Lala laalalalaa lalaa
Both : Lala laalaa laalalaa
Lala laalaa laalalaa…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

பெண் : இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆண் : ஆடைகள் நூலுக்கு சொந்தம்
ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்

பெண் : வானுக்கு சூரியன் சொந்தம்
வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்

ஆண் : நீ என் சொந்தம்
நான் உன் சொந்தம்

பெண் : தந்தம் யானைக்குத்தானே
சொந்தம்

ஆண் : இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
பெண் : இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆண் : பொன்னுக்கு
நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்

பெண் : வீணைக்கு
நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்

ஆண் : என்னைத் தந்தேன்
உன்னைத் தந்தாய்

பெண் : காதல் சொர்க்கங்கள்
கண்ணில் தந்தாய்

ஆண் : இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

பெண் : இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆண் : லல லாலலலா லலா
பெண் : லல லாலலலா லாலா
இருவர் : லல லாலலலா லாலா
லல லாலலலா லாலா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here