Singer : Harish Raghavendra
Music by : Yuvan Shankar Raja
Male : {Ithu porkalama
Illai thee kulamaa
Vithi maatridum
Kaadhal puriyathae..} (2)
Female : Oooo..oooo..ooo
Male : Theeyin manamum
Neerin gunamum
Thelithu seithaval
Nee neeya
Therintha pakkam
Devathaiyaga
Theriya pakkam
Pei Peiyaa
Male : Neram thindraai
Ninaivai thindraai
Ennai thindraai
Pizhai illaya ..
Male : Velai vetti
Illa pennae
Veetil unakku
Unavillayaa…
Male : Iru vizhi urasida
Ragasiyam pesida
Idi mazhai minnal
Aarambam
Male : Paatham kesam
Naabikamalam
Patri kondathum perinbam
Male : Thagathagavena
Erivathu theeya…
Sudasuda vena
Thoduvathu neeya…
Thodu thodu vena
Sollugindrayaa…
Kodu kodu vena
Kollugindrayaa..
Female : Eeee…eee…eee…ee
Male : Nanbar kootam
Ethirae vandhaal
Thaniyai vilagi
Nadakindren
Male : Naalai unnai
Kaanben endrae
Neenda iravai
Porukindren
Male : Ippadi ippadi
Vaazhkai odida
Innum enna seivayo..
Male : Seppadi viththai
Seiyum pennae
Seekiram ennai kolvayo…
Male : Entha kayiru
Unthan ninaivai
Irukki pidithu kattumadi
Male : Ennai erithaal
Elumbu koodum
Un per solli adangumadi
Male : Pada pada vena
Padarvathum neeya
Vidu vidu vena
Uthirvadhum neeya
Thada thada vena
Athira veipaya
Thanimaiyilae
Sidhara vaipaya….
Male : Ithu porkalama
Illai thee kulamaa
Vithi maatridum
Kaadhal puriyathae..
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : { இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே } (2)
பெண் : ஓஓ ஓஓ ஓஓ
ஆண் : தீயின் மனமும்
நீரின் குணமும் தெளித்து
செய்தவள் நீ நீயா தெரிந்த
பக்கம் தேவதையாக தெரிய
பக்கம் பேய் பேயா
ஆண் : நேரம் தின்றாய்
நினைவை தின்றாய்
என்னை தின்றாய் பிழை
இல்லயா
ஆண் : வேலை வெட்டி
இல்ல பெண்ணே வீட்டில்
உனக்கு உணவில்லையா
ஆண் : இரு விழி உரசிட
ரகசியம் பேசிட இடி மழை
மின்னல் ஆரம்பம்
ஆண் : பாதம் கேசம்
நாபிக்கமலம் பற்றி
கொண்டதும் பேரின்பம்
ஆண் : தகதகவென
எரிவது தீயா சுடசுட
வென தொடுவது நீயா
தொடு தொடு வென
சொல்லுகின்றாயா
கொடு கொடு வென
கொள்ளுகின்றாயா
பெண் : ஈ ஈ ஈ ஈ
ஆண் : நண்பர் கூட்டம்
எதிரே வந்தால் தனியாய்
விலகி நடக்கிறேன்
ஆண் : நாளை உன்னை
காண்பேன் என்றே நீண்ட
இரவை பொறுக்கின்றேன்
ஆண் : இப்படி இப்படி
வாழ்க்கை ஓடிட இன்னும்
என்ன செய்வாயோ
ஆண் : செப்படி வித்தை
செய்யும் பெண்ணே சீக்கிரம்
என்னை கொள்வாயோ
ஆண் : எந்த கயிறு
உந்தன் நினைவை
இறுக்கி பிடித்து
காட்டுமடி
ஆண் : என்னை எரித்தால்
எலும்பு கூடும் உன் பேர்
சொல்லி அடங்குமடி
ஆண் : பட பட வென
படர்வதும் நீயா விடு
விடு வென உதிர்வதும்
நீயா தட தட வென அதிர
வைப்பாயா தனிமையிலே
சிதற வைப்பாயா
ஆண் : இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே