Singers : S. P. Balasubrahmanyam and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Idhu raja gopura deepam agal vilakku alla
Idhu raja gopura deepam agal vilakku alla
Mazhai moodum aippasi megam pani thuli alla
Mazhai moodum aippasi megam pani thuli alla
Pongum nilavu pothigai thendral
Mangai pallaandu vaazhga vaazhga

Male : Idhu raja gopura deepam agal vilakku alla

Male : Kaatrinil vanthathu poovil vaasam
Kaattu poovena piranthathu nesam
Kaatrinil vanthathu poovil vaasam
Kaattu poovena piranthathu nesam
Devan malarena therinthathu indru
Thediya kangal selvathu engu

Male : Idhu raja gopura deepam agal vilakku alla

Male : Vairam amarvathu thangaththun meedhu
Maadhvan thunaithaan thirumagal maathu
Mangaiyin azhagukku inai ondru yaedhu
Manmathanae kandu mayangidum pothu

Male : Maanikka veenaiyil aayiram raagam
Vaasikka povathu yaaro evaro
Kaanikkai thanthathu yaezhaiyin karangal
Kadavul vaguththathu avaravar idangal
Chorus : Pongum nilavu pothigai thendral
Mangai pallaandu vaazhga vaazhga

Chorus : Idhu raja gopura deepam agal vilakku alla
Mazhai moodum aippasi megam pani thuli alla

Male : Kangal irandum karu vanna pookkal
Kaaviyam paadidum kaarmugil koondhal
Thennaiyilae oru perinba nadanam
Piranthaal adhuthaan jaadhiyin jananam

Male : Kalangamillaa oru santhiravathani
Kavithaiyilae oru sowndharyalahari
Thennampaalai sennira vaazhai
Siriyavan sonnaen sonnavvan yaezhai
Chorus : Pongum nilavu pothigai thendral
Mangai pallaandu vaazhga vaazhga

Chorus : Idhu raja gopura deepam agal vilakku alla
Mazhai moodum aippasi megam pani thuli alla

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல

ஆண் : காற்றினில் வந்தது பூவில் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
காற்றினில் வந்தது பூவில் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
தேவன் மலரென தெரிந்தது இன்று
தேடிய கண்கள் செல்வது எங்கு

ஆண் : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல

ஆண் : வைரம் அமர்வது தங்கத்தின் மீது
மாதவன் துணை தான் திருமகள் மாது
மங்கையின் அழகுக்கு இணை ஒன்று ஏது
மன்மதனே கண்டு மயங்கிடும் போது

ஆண் : மாணிக்க வீணையில் ஆயிரம் ராகம்
வாசிக்க போவது யாரோ எவரோ
காணிக்கை தந்தது ஏழையின் கரங்கள்
கடவுள் வகுத்தது அவரவர் இடங்கள்
குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

குழு : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல

ஆண் : கண்கள் இரண்டும் கரு வண்ணப்பூக்கள்
காவியம் பாடிடும் கார்முகில் கூந்தல்
தென்னையிலே ஒரு பேரின்ப நடனம்
பிறந்தால் அதுதான் ஜாதியின் ஜனனம்

ஆண் : களங்கமில்லா ஒரு சந்திரவதனி
கவிதையிலே ஒரு சௌந்தர்யலஹரி
தென்னம்பாளை செந்நிற வாழை
சிறியவன் சொன்னேன் சொன்னவன் ஏழை
குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

குழு : இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here