Singer : S. P. Balasubrahmanyam and Sasirekha

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Yaehae yae….yaehae….
Female : Aahaa aa….aahaa…..

Male : Idhu raththiri neram
Ammammaa ammammaa ammammaa
En thukkaththa kaanom
Ammammaa ammammaa ammammaa

Male : Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga
Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga

Male : Idhu raththiri neram
Ammammaa ammammaa ammammaa
En thukkaththa kaanom
Ammammaa ammammaa ammammaa

Male : Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga

Female : Maadi padiyila yaeri Iranginaen
Kaalu valikkuthu amukkunga kaalai amukkunga
Haa paththu paaththiram thaeichchu kazhuvinaen
Kaiyya valikkuthu sodukkunga kaiyya sodukkunga

Male : Sonnatha seiyuraendi sonnatha seiyyuraendi
Haa ennaiyum paaraendi ennaiyum paaraendi
Ha ice vaikkuraeenga neega nice pandreenga
Ha ice vaikkuraeenga neega nice pandreenga

Male : Idhu raththiri neram
Ammammaa ammammaa ammammaa
En thukkaththa kaanom
Ammammaa ammammaa ammammaa

Male : Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga

Female : Pozhuthu saanha kaala pudippathu
Pozhuthu vidinjaa kazhutha nerippathum
Aanjaathi unga penn jaathi

Female : Padukkai araithanai sattasabhaiyaakki
Thevaiyai ellaam thamthaakkikollum
Pen jaathi unga pen jaathi

Female : Sollurathu vaayaala seiyyurathu yaethumilla
Male : Haei
Female : Sollurathu vaayaala seiyyurathu yaethumilla
Male : Summa sollaladi enakku sambalam paththaladi
Summa sollaladi enakku sambalam paththaladi

Male : Idhu raththiri neram
Ammammaa ammammaa ammammaa
En thukkaththa kaanom
Ammammaa ammammaa ammammaa

Female : Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga

Male : Thoongara pullainga muzhichchaa thollai
Seekkiram vaayaendi vaadaatha mullai
Naan paavam vendaam pidivaatham

Female : Rendukku melae vendaamunnu
Naadae solluthu naadaatheenga
Mhoom naadaava thodaatheenga

Male : Light ah anaokattumaa light ah anaikattumaa
Female : light ah anaikkaatheenga light ah anaikaathaatheenga

Male : Idhu raththiri neram
Ammammaa ammammaa ammammaa
En thukkaththa kaanom
Ammammaa ammammaa ammammaa

Female : Haa ennanga mhoom ennanga
Haa thallunga konjam thallunga

Male : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஏஹே ஏ…..ஏஹே…..
பெண் : ஆஹா ஆ…..ஆஹா…..

ஆண் : இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க
ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க

ஆண் : இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க

பெண் : மாடி படியில ஏறி இறங்கினேன்
காலு வலிக்குது அமுக்குங்க காலை அமுக்குங்க
ஹா பத்து பாத்திரம் தேய்ச்சு கழுவினேன்
கைய்ய வலிக்குது சொடுக்குங்க கைய்ய சொடுக்குங்க

ஆண் : சொன்னத செய்றேண்டி சொன்னத செய்றேண்டி
ஹா என்னையும் பாரேண்டி என்னையும் பாரேண்டி
ஹ ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க
ஹ ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க

ஆண் : இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க

பெண் : பொழுது சாஞ்சா கால புடிப்பது
பொழுது விடிஞ்சா கழுத்த நெரிப்பதும்
ஆண்ஜாதி உங்க ஆண் ஜாதி

ஆண் : படுக்கை அறைதனை சட்டசபையாக்கி
தேவையை எல்லாம் தமதாக்கிகொள்ளும்
பெண் ஜாதி உங்க பெண் ஜாதி

பெண் : சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல
ஆண் : ஹேய்
பெண் : சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல
ஆண் : சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி
சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி

ஆண் : இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க

ஆண் : தூங்குறப் புள்ளைங்க முழிச்சா தொல்லை
சீக்கிரம் வாயேண்டி வாடாத முல்லை
நான் பாவம் வேண்டாம் பிடிவாதம்

பெண் : ரெண்டுக்கு மேலே வேண்டாமுன்னு
நாடே சொல்லுது நாடாதீங்க
ம்ஹும் நாடாவ தொடாதீங்க

ஆண் : லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா
பெண் : லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க

ஆண் : இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பெண் : ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க

ஆண் : …………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here