Singers : Kovai Soundararajan and T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Male : Idhu saavi pudhiya saavi
Idhu saavi pudhiya saavi

Chorus : Idhan poottu engae konjam kaami
Male : Pudhaiyal onnu irukka venum
Male : Irandu perum thirakka venum
Udhavi seiyunga
Ungalukku konjam kinjam
Aththai iththai soththai kiththai thaarom

Male : Tharaiyil vantha saavi

Chorus : Idhu saavi pudhiya saavi
Idhan poottu engae konjam kaami

Male : Adi lady unga locker-kku saavi idhuthaanaa
Male : Idhu serum veru saavi onnu illaama ponaa
Male : Athu engae nee engalidam vetkkappada venaa
Male : Adhai sonnaa soththai pangu
Vaippom namakkullae moonaa

Male : Pala perai kettom ingae
Idhu serum poottu illae
Angae unnai paarththa indru varai
Poottu onnae vachchikkinu saavi onna thedi varum
Ponnu pola thonuthammaa kannu

Chorus : Idhu saavi pudhiya saavi
Idhan poottu engae konjam kaami

Male : Ayya sir-ye unga veettilundu yaezhettu poottu
Konjam paarae intha saaviyinaiyum
Onnu rendil pottu illiyaanaa
Nee engalidam saerththu kollu koottu

Male : Konja neram unga veettilulla
Poottai mattum kaattu
Idhu kodi kodi soththu
Idhu thangam vairaththudan muththu

Male : Unai paarththaa english-u
Cinimavil aadi varum
Nallavanai vella varum
Villanaipol thonuthaiyyaa sir-ye

Male : Tharaiyil vantha saavi

Chorus : Idhu saavi pudhiya saavi
Idhan poottu engae konjam kaami

Male : Aiyyaa saami nooru thengaaiyai
Vaangi vanthu udaippom
Male : Thinanthorum unai thedi
Kondu sannathikku vaarom

Male : Un peril oru companayai
Aarmpikka porom
Male : Nee vanthaal adhi manager
Velaiyum thaarom

Male : Kalyaanam vendum endru
Oru aasai kooda unakkundu
Ennai nambu nalla ponnu
Thonthiyudan thumbikkaiyum
Chorus : Ullavalaaga kootti vanthu
Kalyaanam seithu thaarom saami

Male : Tharaiyil vantha saavi

Chorus : Idhu saavi pudhiya saavi
Idhan poottu engae konjam kaami
Idhu saavi pudhiya saavi
Idhan poottu engae konjam kaami

பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மற்றும் டி. எம்.
சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இது சாவி புதிய சாவி
இது சாவி புதிய சாவி

குழு : இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி
ஆண் : புதையல் ஒன்னு இருக்க வேணும்
ஆண் : இரண்டு பேரும் திறக்க வேணும்
உதவி செய்யுங்க
உங்களுக்கு கொஞ்சம் கிஞ்சம்
அத்தை இத்தை சொத்தை கித்தை தாறோம்

ஆண் : தரையில் வந்த சாவி

குழு : இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் : அடி லேடி உங்க லாக்கருக்கு சாவி இதுதானா இது
ஆண் : இது சேரும் வேறு சாவி ஒண்ணு இல்லாம போனா
ஆண் : அது எங்கே நீ எங்களிடம் வெட்கப்பட வேணா
ஆண் : அதைச் சொன்னா சொத்தைப் பங்கு
வைப்போம் நமக்குள்ளே மூணா

ஆண் : பல பேரை கேட்டோம் இங்கே
இது சேரும் பூட்டு இல்லே
அங்கே உனைப் பார்த்தா இன்று வரை
பூட்டு ஒன்னே வச்சிக்கினு சாவி ஒன்ன தேடிவரும்
பொண்ணு போலத் தோணுதம்மா கண்ணு

குழு : இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் : ஐயா சாரே உங்க வீட்டிலுண்டு ஏழெட்டு பூட்டு
கொஞ்சம் பாரே இந்த சாவியினையும்
ஒண்ணு ரெண்டில் போட்டு இல்லையானா
நீ எங்களிடம் சேர்த்து கொள்ளு கூட்டு

ஆண் : கொஞ்ச நேரம் உங்க வீட்டிலுள்ள
பூட்டை மட்டும் காட்டு
இது கோடி கோடி சொத்து
இது தங்கம் வைரத்துடன் முத்து

ஆண் : உனைப் பார்த்தா இங்கிலீசு
சினிமாவில் ஆடி வரும்
நல்லவனை வெல்ல வரும்
வில்லனைப்போல் தோணுதய்யா சாரே

ஆண் : தரையில் வந்த சாவி

குழு : இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி

ஆண் : ஐயா சாமி நூறு தேங்காயை
வாங்கி வந்து உடைப்போம்
ஆண் : தினந்தோறும் உனைத் தேடிக்
கொண்டு சன்னதிக்கு வாறோம்

ஆண் : உன் பேரில் ஒரு கம்பெனியை
ஆரம்பிக்கப் போறோம்
ஆண் : நீ வந்தால் அதில் மேனேஜர்
வேலையும் தாறோம்

ஆண் : கல்யாணம் வேண்டும் என்று
ஒரு ஆசை கூட உனக்குண்டு
என்னை நம்பு நல்ல பொண்ணு
தொந்தியுடன் தும்பிக்கையும்
குழு : உள்ளவளாகக் கூட்டி வந்து
கல்யாணம் செய்து தாறோம் சாமி

குழு : தரையில் வந்த சாவி

குழு : இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி
இது சாவி புதிய சாவி
இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here