Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Idhu unthan veettu kilithaan
Idhu unthan veettu kilithaan
Koondil yaetri kurumbu seiyya
Pazhaththai kandu pasiyai theerkka
Paranthu vanthaenae…
Paranthu vanthaenae…

Female : Idhu unthan veettu kilithaan
Idhu unthan veettu kilithaan

Female : ……………….

Female : Ragangal irukku pala vidhangal irukku
Idhai sugangal unakku tharumo
Intha radhiyai eduththu ungal madiyil anaiththu
Inba kavithai padikka varavo

Female : Pachai poongodi manjal maeni
Thullum nenjam untha pakkam
Siththam theernthida aasai vanthathu
Engae ponathu engal vetkkam

Female : ……………………

Female : Idhu unthan veettu kilithaan
Idhu unthan veettu kilithaan

Female : Panaththai mathikkum sila idangal
Irukku ivai kulaththil pirantha kiligal
Enagal nadaththai ozhukkam panbai
Mathikkum pazhakkam avai
Padiththu kidaiththa vazhaigal

Female : Kanni pennai kannil kandathum
Jaadai seivathu puththi kedu
Annai thanthai ennam polae
Oru pennai paarththu kattupodu

Female : Idhu unthan veettu kilithaan
Koondil yaetri kurumbu seiyya
Pazhaththai kandu pasiyai theerkka
Paranthu vanthaenae…
Paranthu vanthaenae…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான்
இது உந்தன் வீட்டுக் கிளிதான்
கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய
பழத்தைக் கண்டு பசியை தீர்க்க
பறந்து வந்தேனே……
பறந்து வந்தேனே……

பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான்
இது உந்தன் வீட்டுக் கிளிதான்

பெண் : …………………………

பெண் : ரகங்கள் இருக்கு பல விதங்கள் இருக்கு
இதை சுகங்கள் உனக்கு தருமோ
இந்த ரதியை எடுத்து உங்கள் மடியில் அணைத்து
இன்பக் கவிதை படிக்க வரவோ

பெண் : பச்சைப் பூங்கொடி மஞ்சள் மேனி
துள்ளும் நெஞ்சம் உந்தன் பக்கம்
சித்தம் தீர்ந்திட ஆசை வந்தது
எங்கே போனது எங்கள் வெட்கம்

பெண் : ………………………….

பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான்
இது உந்தன் வீட்டுக் கிளிதான்

பெண் : பணத்தை மதிக்கும் சில இடங்கள்
இருக்கு இவை குலத்தில் பிறந்த கிளிகள்
எங்கள் நடத்தை ஒழுக்கம் பண்பை
மதிக்கும் பழக்கம் அவை
படித்து கிடைத்த வழிகள்……..

பெண் : கன்னிப் பெண்ணை கண்ணில் கண்டதும்
ஜாடை செய்வது புத்திக் கேடு….
அன்னை தந்தை எண்ணம் போலே
ஒரு பெண்ணைப் பார்த்து கட்டிப்போடு

பெண் : இது உந்தன் வீட்டுக் கிளிதான்
கூண்டில் ஏற்றி குறும்பு செய்ய
பழத்தைக் கண்டு பசியை தீர்க்க
பறந்து வந்தேனே……
பறந்து வந்தேனே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here