Singer : Srinivas

Music by : A.R. Rahman

Male : Idhu thaan en kaadhal kadhai
Ini mel naan vaazhum varaiyae
Kadhaiyellaam moovarum irukka
Adhil needhaan idhayathin raani
Hmm mm hmmm mm humm mm mm mm mmm…(2)

Male : Azhagin azhagae idhai kelu
Un nizhalaai vaazhum nijam naanae
Sevi kelaa paadal ondru idhayathin isaiyaanadhae
Sevi kela paadal ondru idhayathin isaiyaanadhae

Male : Mazhaiyae naan kanneeril mazhaiyae
Pizhaiyae naan vazhthal pizhaiyae
Oru paalamaai vandhen naanae
Bandhu varali aanen sagiyae
Kaadhal seiyavae vandhen naanae
Varalattru kadhayaai aanen
hmm mmm mm hm mm hmm mmmm humm mmm mmm

Male : Kadhayin paadhai iru vazhi thaan iru vazhi thaan
Adhil oru vazhi naan oru vazhi yaar
Oru siragin paravai parakkuma
Adhuvae en nizhai
Idhu thaan en kadhai
Idhu thaan en kadhai

பாடகர்  : ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : இது தான் என் காதல் கதை
இனி மேல் நான் வாழும் வரையே
கதையெல்லாம் மூவரும் இருக்க
அதில் நீதான் இதயத்தின் ராணி
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்…(2)

ஆண் : அழகின் அழகே இதை கேளு
உன் நிழலாய் வாழும் நிஜம் நானே
செவி கேளா பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே
செவி கேளா பாடல் ஒன்று
இதயத்தின் இசையானதே

ஆண் : மழையே நான் கண்ணீரில் மழையே
பிழையே நான் வாழ்தல் பிழையே
ஒரு பழமை வந்தேன் நானே
பந்து வரலி ஆனேன் சகியே
காதல் செய்யவே வந்தேன் நானே
வரலாற்று கதையாய் ஆனேன்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : கதையின் பாதை
இரு வழி தான் இரு வழி தான்
அதில் ஒரு வழி நான் ஒரு வழி யார்
ஒரு சிறகின் பறவை பறக்குமா
அதுவே என் நிலை
இது தான் என் கதை
இது தான் என் கதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here