Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : M. S. Viswanathan

Male : Hmm hmm hmm mm mm mm…

Female : Hmm hmm hmm mm mm mm… …

Male : Hmm hmm M… M…

Female : Hmm mm mm…

Male : Hmm hmm mm…

Female : Hmm hmm mm

Male : Idhu thaan mudhal raathiri

Male : Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari
Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Female : Thalaivaa konjam kaathiru
Thalaivaa konjam kaathiru
Vetkam ponadhum ennai serththiru

Female : Thalaivaa konjam kaathiru
Vetkam ponadhum ennai serththiru

Male : Manmadhan saenai mun varum velai
Nee thaanae enai kaakkum mandhiri
Manmadhan saenai mun varum velai
Nee thaanae enai kaakkum mandhiri

Female : Adimai indha sundhari
Ennai vendravan raaja thandhiri
Adimai indha sundhari
Ennai vendravan raaja thandhiri

Female : Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Female : Kaigalil vaari vazhangiya paari
Thandhaano nee thandha maadhiri
Kaigalil vaari vazhangiya paari
Thandhaano nee thandha maadhiri

Male : Idhazho kodi mundhiri
Adhil thaen thuli sindhum paingili
Idhazho kodi mundhiri
Adhil thaen thuli sindhum paingili

Male : Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Male : Thirumuga mangai thingalin thangai
Naan paadum navaraaga maaligai

Female : Kadal pol konjum kai vazhi
Vandhu saerndhaal indha kaaviri

Male : Idhu thaan mudhal raathiri
Female : Anbu kaadhali ennai aadhari

Female : Idhu thaan mudhal raathiri
Male : Anbu kaadhali ennai aadhari

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்…..ம்….

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்….

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…..

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண் : இது தான் முதல் ராத்திரி

ஆண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

பெண் : தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

ஆண் : மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி

பெண் : அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

பெண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

பெண் : கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி

ஆண் : இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

ஆண் : இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

ஆண் : திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாளிகை

பெண் : கடல் போல் கொஞ்சும் கை வழி
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

ஆண் : இது தான் முதல் ராத்திரி
பெண் : அன்பு காதலி என்னை ஆதரி

பெண் : இது தான் முதல் ராத்திரி
ஆண் : அன்பு காதலி என்னை ஆதரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here