Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…
Idhu varai neengal paartha paarvai
Idharkkaaga thaanaa
Ippadi endru solliyirundhaal
Thaniyae varuvaenaa

Female : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…
Idhu varai neengal paartha paarvai
Idharkkaaga thaanaa
Ippadi endru solliyirundhaal
Thaniyae varuvaenaa

Male : Sollil vilangaadha
Ezhuthil adandhaadha
Sugathai arindhaayo
Thookkam valaraaal baakki theriyaamal
Yaekkam adaindhaayo

Male : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…
Adhu varai vandhaal podhum podhum
Aduthadhu ennammaa
Aarathi melam manavarai kolam
Varumaa sollammaa

Female : Kai thaanaa idhu neruppaa
Kanindhu vittaalendru ninaippaa
Kai thaanaa idhu neruppaa
Kanindhu vittaalendru ninaippaa
Anubavamillaadha manadhu
Konjam amaidhi amaidhi amaidhi
Konjam

Male : Nillaadhae andha nilavu
Verum ninaivil varumo uravu
Nillaadhae andha nilavu
Verum ninaivil varumo uravu
Sillendra manadhin thudippu
Konjam arugae arugae arugae
Konjam

Male : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…
Adhu varai vandhaal podhum podhum
Aduthadhu ennammaa
Aarathi melam manavarai kolam
Varumaa sollammaa

Female : Ammammaa idhu kodumai
Naan ariyaadhirundha pudhumai
Ammammaa idhu kodumai
Naan ariyaadhirundha hahahaha
Pesa mudiyaadha perumai
Indha inimai inimai inimai
Indha

Male : Engengo naan parandhen
Oru ilamai virundhil irundhen
Engengo naan parandhen
Oru ilamai virundhil irundhen
Kangalai meendum thirandhaen
Sugam kanden kanden kanden
Sugam

Female : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…
Idhu varai neengal paartha paarvai
Idharkkaaga thaanaa
Ippadi endru solliyirundhaal
Thaniyae varuvaenaa

Both : Hoi… hoi hoi…
Hoi hoi hoi…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா

பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா

ஆண் : சொல்லில் விளங்காத
எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோ
தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல்
ஏக்கம் அடைந்தாயோ

ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
அது வரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா

பெண் : கை தானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பா
கை தானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பா
அனுபவமில்லாத மனது
கொஞ்சம் அமைதி அமைதி அமைதி
கொஞ்சம்

ஆண் : நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே
கொஞ்சம்

ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
அது வரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா

பெண் : அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த புதுமை
அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த ஹஹஹஹ
பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை
இந்த

ஆண் : எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
சுகம்

பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா

இருவர் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here