Singer : Vani Jairam

Music by : Chandrabose

Female : Sridevi lakshmi kann paarkkum velai subamangalam
Sridevadevan arulodu aasi subamangalam
Aadhaara kolam aanantha mogam subamangalam
Akilaanda devi mnamayaal vendum subamangalam

Female : ……………..
Chorus : ……………

Female : Idhuvarai sivarathiri
Ini en vaazhvil alangaara navarathiri
Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku

Female : Idhuvarai sivarathiri……

Chorus : ………………

Female : Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal
Nilavinai naan enni vaazhnthaenammaa
Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal
Nilavinai naan enni vaazhnthaenammaa

Female : Naalaanaalum dheivam vanthu paarththathammaa
Kaalam vanthu kadhavai thatti kettathammaa

Female : Idhuvarai sivarathiri……

Female : Aa….aa…aa…aa…
Pourenami naalandru paaludan pazham kondu
Vaazhpavar palarudu ulagaengumae
Pourenami naalandru paaludan pazham kondu
Vaazhpavar palarudu ulagaengumae
Iruvizhi naalaaga ilamaiyum paalaaga
Uravugal thenaagum muhal sangamamae

Female : Naalai naalai naalai endru vaazhnthaen
Maalai soodum naalai ennai thaeinthaen
Thaeipirai ini illai thirumagalae
Varum valarpirai un vaazhvil manamagalae…

Chorus : ………………

Female : Idhuvarai sivarathiri
Ini en vaazhvil alangaara navarathiri
Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku

Chorus : ……………

Female : Idhuvarai sivarathiri….
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..
Aa….aa….aa….aa…aa…..aa…..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்!
ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம்
ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம்
அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்

பெண் : …………………………
குழு : …………………………..

பெண் : இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

பெண் : இதுவரை சிவராத்திரி…………

குழு : ………………………….

பெண் : அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா
அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா

பெண் : நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா
காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா

பெண் : இதுவரை சிவராத்திரி…………

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
இருவிழி நாலாக இளமையும் பாலாக
உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே

பெண் : நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன்
மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன்
தேய்பிறை இனி இல்லை திருமகளே
வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே…..

குழு : ………………………………

பெண் : இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

குழு : ………………………………

பெண் : இதுவரை சிவராத்திரி……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here