Singers : Gowry Lekshmi and Shaan Rahman

Music by : Shaan Rahman

Lyrics by : Karthik Netha

Female : Pudhidhaana vaalvil
Kelvi theerumo ! ah
Malai aagiduma
Pugai aagiduma
Pirai aagiduma
Irai aagiduma

Female : Idhuvellaam mayakkama
Vidaiyillaa vilakamma
Mudindhadhai ninaikayil
Thodugindra theendal maayama?

Female : Anukkamaai kaanave
Inakkamaai vaazhave
Urudhunai aagumo….oh oh

Female : Sarindhidum poongilayil
Paravai pol nee amarndhaai
Edhuvarai nee varuvaai
Kooruvaai kannaa

Female : Agandhayin thiru uruve
Mamadhayin maru uruve
Unakival udaimai illai..oh oh ..ooo

Male : …………………

Female : Vengayam polavae aangal
Endraalum rasithen naan
En thedal peridhe anbe
Nee kaana maruthaai po

Female : Mugam meeri sadhai meeri
Edhai thedinaen
Naan enai ootri
Enai mooti
Edhai kaangiren

Female : Oh kaadhalae oh kaadhalae
Un meedhum kaari umilndhen

பாடகர்கள் : கௌரி லட்சுமி மற்றும் ஷான் ரஹமான்

இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : புதிதான வாழ்வில்
கேள்வி தீருமோ ! ஓ
மாலை ஆகிடுமா
புகை ஆகிடுமா
பிறை ஆகிடுமா
இறை ஆகிடுமோ

பெண் : இதுவெல்லாம் மயக்கமா
விடையில்லா விளக்கம்
முடிந்ததாய் நினைக்கையில்
தொடகின்ற தீண்டல் மாயமா?

பெண் : அணுக்கமாய் கானவே
இணக்கமாய் வாழவே
உருதுணை ஆகுமோ….

பெண் : சரிந்திடும் பூங்கிளையில்
பறவை போல் நீ அமர்ந்தாய்
எதுவரை நீ வருவாய்
கூறுவாய் கண்ணா

ஆண் : ……………………..

பெண் : அகந்தையின் திரு உருவே
மமதையின் மறு உருவே
உனக்கிவள் உடைமை இல்லை

பெண் : வெங்காயம் போலவே ஆண்கள்
என்றாலும் ரசித்தேன் நான்
என் தேடல் பெரிதே அன்பே
நீ கானா மறுத்தாய் போ

பெண் : முகம் மீறி சதை மீறி
எதை தேடினேன்
நான் என்னை ஊற்றி
என்னை மூட்டி
எதை காண்கிறேன்

பெண் : ஓ… காதலே ஓ.. காதலே
உன் மீதும் காரி உமிழ்ந்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here