Singer : Sid Sriram

Music by : Girishh

Male : Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum

Male : Sudari irulil yengathae
Veli thaan kadhavai mudathae
Ada aaru kaalangalum mari mari varum
Iyarkaiyin vidhi idhuvae
Azhiyadha kaayangalai aatrum maayangalai
Anubavam koduthidumae

Male : Mazhai katrodu pogum varai ponal enna
Adhu yedho or poovin thunai aanal enna

Male : Sudari sudari udaindhu pogathae
Udanae vazhigal maraindhu pogathae
Sila naal varaikum adhai seendathae
Adhuvai marakkum pin thondradhae

Male : Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum

Male : Idhuvum kadandhu pogum…(3)
Edhuvum kadandhu pogum

Male : Adhuvae padaikum adhuvae udaikkum
Manam thaan oru kuzhandhaiyae
Adhuvaai malarum adhuvaai udhirum
Adhu pol indha kavalaiyae

Male : Naal dhorum yedho maarudhal
Vaanum mannum vaazhum aarudhal
Pesamal vaa vaazhvai vaazhndhiruppom

Male : Mazhai katrodu pogum varai ponal enna
Adhu yedho or poovin thunai aanal enna

Male : Sudari sudari udaindhu pogathae
Udanae vazhigal maraindhu pogathae
Sila naal varaikum adhai seendathae
Adhuvai marakkum pin thondradhae

Male : Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum

Male : Adhuvaai vizhundhae adhuvaai ezhundhae
Kuzhandhai nadai pazhagudhae
Manadhaal unarndhae udalae virindhae
Paravai dhisai amaikudhae

Male : Vaasam thaan poovin parvaigal
Kaatril eri kaanum kaatchigal
Kaanamal veliyaaga parthidumae

Male : Siru ootraga nesam yengo uruvagumae
Perum kaatraga maarichendru uravadumae

Male : Sudari sudari velicham theeradhae
Adhai nee unarndhal payanam theeradhae
Azhagae sudari ada yengathae
Malarin ninaivil manam vaadathae

Male : Idhuvum kadandhu pogum….(5)
Pogum…kadanthu pogum…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : கிரிஷ்

ஆண் : இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

ஆண் : சுடரி இருளில் மூழ்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே

ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

ஆண் : இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

ஆண் : இதுவும் கடந்து போகும் …(3)
ஏதுவும் கடந்து போகும்

ஆண் : அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே

ஆண் : நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

ஆண் : மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

ஆண் : இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

ஆண் : அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே

ஆண் : வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

ஆண் : சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே

ஆண் : சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே
அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே

ஆண் : இதுவும் கடந்து போகும் …(5)
போகும் ….கடந்து போகும் ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here