Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Ahahaa… aahahaa…
Aahaa… aahaa…
Aa haa aa haa aa haa
Aa haa aa… aa…

Female : Idikkudhu idikkudhu…
Adikkudhu adikkudhu…
Male : Hmm hmm

Male : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Female : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Male : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Female : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Male : Sugamaana thaalam
Kanakkaaga poda
Sariyaana naeram

Female : Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi

Female : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Male : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Chorus : {Aei jinguchaa
Jikku jinguchaa
Aei jinguchaa jikku jinguchaa} (3)

Male : Mukkaali pottu vechaa
Adhil ukkaara thonumadi o…
Ukkaandhu paattedukka
Undhan othaasa venumadi

Female : Adha cholli idha cholli
Asathura
Ulla urangidum unarchiya usuppura

Male : Edukkavum kodukkavum
Thadukkura
Adi enakkena iruppadhai marikkira

Female : Aadai neekki paarkka
Varum vaadai kaathu neeyaa

Male : Paarthaal enna paavam
Idhu pinjaa illai kaayaa

Female : Aaththaa adha paathaa
Oru aavesam undaagum

Female : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Male : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Female : Sugamaana thaalam
Kanakkaaga poda
Male : Haahaan
Female : Sariyaana neram

Male : Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi

Female : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Male : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Chorus : Haahahahaa haahaa
Haahahahaa haahaa
Haahaahaahaahaaa..(2)
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa

Male : Kannaadi paathiramae
Nalla kacheri vaathiyamae..haa
Kai seru seekkiramae
Unnai kandaalum aathiramae

Female : Adi mudhal nuni varai
Silirkkudhu
Oru avasaram manasukkul
Thulirkkudhu

Male : Pazharasam idhazhgalil
Ozhugudhu
Adhai parugida oru manam
Urugudhu

Female : Keezhum melum mella
Enai koodai pandhaai alla

Male : Podhum podhum endru
Oru poiyai neeyum solla

Female : Paalum theli thaenum
Vandhu paayaadho engengum

Male : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Female : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Male : Sugamaana thaalam
Kanakkaaga poda
Sariyaana naeram

Female : Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi

Female : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Male : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

Female : Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi

Male : Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஹா….ஆஹா ஹா…..
அஹாஹா….அஹாஹா
ஆஅ….ஆ…..ஆஹாஹா……
அ ஆஅ ஆஹாஹா……..
ஆ அஆஅ ஆஹாஹா……..

பெண் : இடிக்குது இடிக்குது
ஆண் : ஹ்ம்ம்…..
பெண் : அடிக்குது அடிக்குது
ஆண் : ஹ்ஹீம்ம்ம்

ஆண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
பெண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
பெண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆண் : சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண் : அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

பெண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

குழு : {ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா} (2)

ஆண் : முக்காலி போட்டு வெச்சா
அதில் உக்காரத்தோணுமடி ஓஒ….
உக்காந்து பாட்டெடுக்க
உந்தன் ஒத்தாச வேணுமடி

பெண் : அதைச் சொல்லி
இதைச் சொல்லி அசத்துற
உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
ஆண் : எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற
அடி எனக்கென இருப்பதை மறைக்கிற

பெண் : ஆடை நீக்கிப் பார்க்க வரும்
வாடைக்காத்து நீயா
ஆண் : பார்த்தால் என்ன பாவம்
இது பிஞ்சா இல்லை காயா
பெண் : ஆத்தா அதப் பாத்தா
ஒரு ஆவேசம் உண்டாகும்

பெண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

பெண் : சுகமான தாளம்
கணக்காகப் போட
ஆண் : ஆஹா
பெண் : சரியான நேரம்
ஆண் : அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

பெண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

குழு : ஆஹா அ…..ஆஹா அ….
ஆஹா அ…..ஆஹா அ….
ஆஹா ஹா ஆஹா ஹா ……………..
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா

ஆண் : கண்ணாடிப் பாத்திரமே
நல்ல கச்சேரி வாத்தியமே
ஆ….கை சேரு சீக்கிரமே
உன்னைக் கண்டாலும் ஆத்திரமே

பெண் : அடி முதல்
நுனி வரை சிலிர்க்குது
ஒரு அவசரம் மனசுக்குள் துளிர்க்குது
ஆண் : பழரசம் இதழ்களில் ஒழுகுது
அதை பருகிட ஒரு மனம் உருகுது

பெண் : கீழும் மேலும் மெல்ல
எனை கூடைப் பந்தாய் அள்ள
ஆண் : போதும் போதும் என்று
ஒரு பொய்யை நீயும் சொல்ல
பெண் : பாலும் தெளி தேனும் வந்து
பாயாதோ எங்கெங்கும்

ஆண் : இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
பெண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆண் : சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண் : அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

பெண் : {இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண் : குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here