Singer : Sean Roldan

Music by : Sean Roldan

Male : Idli chutney

Male : Chutney idli

Male : Without idli there is no chutney
Without chutney there is no idli
Rendum serthu full kattu kattni
Ada soru illana patni

Male : Humming ……………..

Male : Without idli there is no chutney
Without chutney there is no idli
Rendum serthu full kattu kattni
Ada soru illana patni

Male : If love is idli
Jail is chutney
If fame is idli
Shame is chutney

Male : Without idli there is no chutney

Male : Without chutney there is no idli

Male : Humming ……………

Male : Inbam irundha thunbam irukkum
Laabam irundha nashtham irukkum
Idhu packaged-u
Medu irundha pallam irukkum
Vetri irundha thozhvi irukkum
Adhu thaan da rule

Male : Onnu illama innonnu illa
Idli illama chutney illa

Male : Idli chutney
Idli chutney

Male : Humming ……………….

Male : Without hard work there is no kaasu
Without worker there is no bossu
Without violence there is no peaceu
Without event there is no newsu

Male : Without loudu there is no quiteu
Without morning there is no nightu
Without leftu there is no rightu
Without blacku there is no whiteu

Male : Without no validity
No singularity
That is reality
Please accept with dignity

Male : Humming ……………

Male : Inbam irundha thunbam irukkum
Laabam irundha nashtham irukkum
Idhu packaged-u
Medu irundha pallam irukkum
Vetri irundha thozhvi irukkum
Adhu thaan da rule

Male : Onnu illama innonnu illa
Idli chutney
Onnu illama innonnu illa
Chutney idli

Male : Sambhar

Male : Idly ku chutney ok
Sambhar illana eppadi ra

Male : Onnu illama innonnu illa
Idli illama chutney illa

பாடகர் : ஷான் ரோல்டன்

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

ஆண் : இட்லி சட்னி

ஆண் : சட்னி இட்லி

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ
அட சோறு இல்லனா பட்னி

ஆண் : …………………………..

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ
அட சோறு இல்லனா பட்னி

ஆண் : இப் லவ் ஐஸ் இட்லி
ஜெயில் இஸ் சட்னி
இப் பேம் ஐஸ் இட்லி
ஷேம் இஸ் சட்னி

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி

ஆண் : வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி

ஆண் : ………………………..

ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது பேக்கேஜ் டா
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா ரூல்

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல

ஆண் : இட்லி சட்னி

ஆண் : இட்லி சட்னி

ஆண் : ………………………………….

ஆண் : வித்தவுட் ஹார்ட் ஒர்க் தேர் இஸ் நோ காசு
வித்தவுட் ஒர்க்கர் தேர் இஸ் நோ பாஸு
வித்தவுட்வயோலென்ஸ் தேர் இஸ் நோ பீஸ்
வித்தவுட் ஈவென்ட் தேர் இஸ் நியூஸ்

ஆண் : வித்தவுட் ளௌடு தேர் இஸ் நோ குய்ட்
வித்தவுட் மார்னிங் தேர் இஸ் நோ நைட்
வித்தவுட் லெப்ட் தேர் இஸ் நோ ரைட்
வித்தவுட் ப்ளாக் தேர் இஸ் நோ வைட்

ஆண் : வித்தவுட் நோ வேலிடிட்டி
நோ சிங்குலாரிட்டி
தட் இஸ் ரியாலிட்டி
ப்ளீஸ் அஸ்அப்ட் வித் டிக்னிட்டி

ஆண் : ………………………..

ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது பேக்கேஜ் டா
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா ரூல்

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி சட்னி
ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி சட்னி

ஆண் : சாம்பார்

ஆண் : இட்லிக்கு சட்னி ஓகே
சாம்பார் இல்லேனா எப்டிரா

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here