Singers : Chinmayi, Anupama and Aparna

Music by : A. R. Rahman

Female : If you wanna come along
And come along and
Sing a song this is how we do it
When we’re having fun

Female : Its our time to play around
And getting up
Get it up together
Five four three two and a one

Female : Is everybody ready
Tell me when you’re ready
Is everybody ready
Tell me when you’re ready

Female : Vaa yendraal vanakkam
Poo yendraal manakkum
Vaasappoo vanakkam
Vaiththaalae manakkum
Poo vedikkum thaen vadikkum
Idai thudikkum nadikkum
Muyal pol kudhikkum

Female : Konja neram kuchchippudi
Konja neram kaththakkali
Konja neram manipuri varuvaaya
Male : Tune up tune up

Female : Konja neram rajasthaani
Konja neram punjaabi
Konja neram kashmiri oh saiyaa

Chorus : Gotta get gotta get gotta get up
If you wanna be a lady
And you never can be free
Gotta get gotta get gotta get up
If you really want to be strong
Take a look at me

Chorus : Get up get up turning all around
Get up get up we’re standing on the road
Get up get up turning all around
Get up get up we’re standing on the road
Calling all the ladies mothers and the babies
Calling all the girls to sing along
Tell me can you hear me
Can you see me clearly
Wanna make you sing this happy happy song

Female : Anju aaru inchchu thaanae
Indha idai
Kanamaai aadai soodaadhu
Adhanaal anindhadhu mini skirttu
Kuttram koora koodaadhu

Chorus : Ah ah ah ah ah ah ah…
Ah ah ah ah ah ah ah….

Female : Idaidhaan thaavudhu melae dhaan
Idhan per russian ballet dhaan
Indru aattam podura ageungha
Indha ageuku yethu oru cageungha
Oru vaana devadhai vandhu aadinaal
Oorae paarkkaadho..oo….

Chorus : If you wanna come along
And come along and sing a song
This is how we do it
When we’re having fun

Female : Konja neram kuchchippudi
konja neram kaththakkali
Konja neram manipuri varuvaaya

Male : {Say what ..say what.. say what …
What what what what} (2)

Female : Sundi vitta naanayam pol
Thulli vizhu
Noidhaan unnai theendaadhu
Kaattaruvi polae oru paattu edu
Kavalaighal unnai thaakkaadhu

Chorus : Ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah….

Female : Kanavil vaazhum kaalanghal
Pazhikkum orr naal paarunghal
Ada paatukkuedhu oru veliyadaa
Ada boomi yengum oru jollyadaa
Oru bhashai indriyae dhesam thaandiyae
Paattum poghaadho…oo…

Female : Konja neram kuchchippudi
Konja neram kaththakkali
Konja neram manipuri varuvaaya

Female : Konja neram rajasthaani
Konja neram punjaabi
Konja neram kashmiri oh saiyaa

Female : Is everybody ready
Tell me when you’re ready
Is everybody ready
Tell me when you’re ready

Female : Vaa yendraal vanakkam
Poo yendraal manakkum
Vaasappoo vanakkam
Vaiththaalae manakkum
Poo vedikkum thaen vadikkum
Idai thudikkum nadikkum
Muyal pol kudhikkum

பாடகிகள் : சின்மயி, அனுபமா, அபர்ணா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : இப் யூ வான்னா
கம் அலாங் அண்ட் கம்
அலாங் அண்ட் சிங் எ
சாங் திஸ் இஸ் ஹவ்
வி டூ இட் வென் வி ஆர்
ஹவ்விங் பன்

பெண் : இட்ஸ் அவர் டைம்
டு ப்ளே அரவுண்டு அண்ட்
கெட்டிங் அப் கெட் இட் அப்
டுகெதர் பைவ் போர் த்ரீ டூ
அண்ட் எ ஒன்

பெண் : இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி

பெண் : வா என்றால்
வணக்கம் பூ என்றால்
மணக்கும் வாசபூ வணக்கம்
வைத்தாலே மணக்கும் பூ
வெடிக்கும் தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும்
முயல் போல் குதிக்கும்

பெண் : கொஞ்ச நேரம்
குச்சிபுடி கொஞ்ச நேரம்
கதகளி கொஞ்ச நேரம்
மணிபுரி வருவாயா
ஆண் : டியூன் அப் டியூன் அப்

பெண் : கொஞ்ச நேரம்
ராஜஸ்தானி கொஞ்ச
நேரம் பஞ்சாபி கொஞ்ச
நேரம் காஷ்மீரி ஓ சையா

குழு : கோட்டா கெட்
கோட்டா கெட் கோட்டா
கெட் அப் இப் யூ வான்னா
பி எ லேடி அண்ட் யூ நெவர்
கேன் பி ப்ரீ கோட்டா கெட்
கோட்டா கெட் கோட்டா
கெட் அப் இப் யூ ரியலி
வான்ட் டு பி ஸ்ட்ராங்
டேக் எ லுக் அட் மீ

குழு : கெட் அப் கெட் அப்
டர்னிங் ஆல் அரவுண்டு
கெட் அப் கெட் அப் வி ஆர்
ஸ்டான்டிங் ஆன் தி ரோட்
கெட் அப் கெட் அப் டர்னிங்
ஆல் அரவுண்டு கெட் அப்
கெட் அப் வி ஆர் ஸ்டான்டிங்
ஆன் தி ரோட் காலிங் ஆல் தி
லேடீஸ் மதர்ஸ் அண்ட் தி
பேபிஸ் காலிங் ஆல் தி
கேர்ள்ஸ் டு சிங் அலாங்
டெல் மீ கேன் யூ ஹியர் மீ
கேன் யூ சீ மீ கிளியர்லி
வான்னா மேக் யூ சிங் திஸ்
ஹேப்பி ஹேப்பி சாங்

பெண் : அஞ்சு ஆறு இன்சு
தானே இந்த இடை கனமாய்
ஆடை சூடாது அதனால்
அணிந்தது மினி ஸ்கர்ட்டு
குற்றம் கூற கூடாது

குழு : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ

பெண் : இடைதான் தாவுது
மேலே தான் இதன் பேர்
ரஷ்யன் பல்லெட் தான்
இன்று ஆட்டம் போடுற
ஏஜூங்க இந்த ஏஜுக்கு ஏது
ஒரு கேஜூங்க ஒரு வான
தேவதை வந்து ஆடினால்
ஊரே பார்க்காதோ

குழு : இப் யூ வான்னா கம்
அலாங் அண்ட் கம் அலாங்
அண்ட் சிங் எ சாங் திஸ்
இஸ் ஹவ் வி டூ இட்
வென் வி ஆர் ஹவ்விங்
பன்

பெண் : கொஞ்ச நேரம்
குச்சிபுடி கொஞ்ச நேரம்
கதகளி கொஞ்ச நேரம்
மணிபுரி வருவாயா

ஆண் : { சே வாட் சே
வாட் சே வாட் வாட்
வாட் வாட் வாட் } (2)

பெண் : சுண்டி விட்ட
நாணயம் போல் துள்ளி
விழு நோய் தான் உன்னை
தீண்டாது காட்டருவி
போலே ஒரு பாட்டு எடு
கவலைகள் உன்னை
தாக்காது

குழு : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ

பெண் : கனவில் வாழும்
காலங்கள் பழிக்கும் ஓர்
நாள் பாருங்கள் அட
பாட்டுக்கேது ஒரு வேலியடா
அட பூமி எங்கும் ஒரு
ஜாலியடா ஒரு பாஷை
இன்றியே தேசம் தாண்டியே
பாட்டும் போகாதோ

பெண் : கொஞ்ச நேரம்
குச்சிபுடி கொஞ்ச நேரம்
கதகளி கொஞ்ச நேரம்
மணிபுரி வருவாயா

பெண் : கொஞ்ச நேரம்
ராஜஸ்தானி கொஞ்ச
நேரம் பஞ்சாபி கொஞ்ச
நேரம் காஷ்மீரி ஓ சையா

பெண் : இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி இஸ் எவ்ரிபடி
ரெடி டெல் மீ வென் யூ
ஆர் ரெடி

பெண் : வா என்றால் வணக்கம்
பூ என்றால் மணக்கும் வாசபூ
வணக்கம் வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும் தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும்
முயல் போல் குதிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here