Singers : T. M. Soundarajan and P. Leela

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae

Female : Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae

Female : Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Mazhaiyindriyae payir vaaluma
Kanave un anbindri nalam seruma

Female : Igalogamae inithagamae
Male : Igalogamae inithagamae
Female : Appadi illai appadi
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae

Female : Haaa…aaa….aaa
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae

Female : Vazhiyengum kodi veedu nizhal serkudhae
Malarellam vizhi pola namai paarkudhae
Both : Igalogamae
Male : Inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Female : Ullam inaidhaadum peranbinaalae

Male : Vaanavar kaanadha vana raniyae
Yavvana raaniyae..ye ye…
Vaanavar kaanadha vana raniyae
Deva kaanamae pozhikindra kalaivaaniyae
Vaanavar kaanadha vana raniyae

Male : Thaeninum inidhaana mozhi pesiyae..ae..aaa..
Thaeninum inidhaana mozhi pesiyae.
En monathin irul neekka oli veesinaai
En monathin irul neekka oli veesinaai
Iniyaagavae ini endrumae
Iniyaagavae ini endrumae
Kaniyodu suvai pola kalanthaaduvom

Both : Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae

பாடகர்கள் : பி. லீலா மற்றும் டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

பெண் : இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

பெண் : விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
மழையின்றியே பயிர் வாழுமா
மனமேவும் அன்பின்றி நலம் சேருமா

பெண் : இகலோகமே இனிதாகுமே
ஆண் : இகலோகமே இனிதாகுமே
பெண் : அப்படி இல்லை இப்படி
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

பெண் : ஹா…ஆ..ஆஅ…
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே

பெண் : வழியெங்கும் கொடி வீடு நிழல் சேர்க்குதே
மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே
இருவர் : இகலோகமே
ஆண் : இனிதாகுமே………
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
பெண் : உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

ஆண் : வானவர் காணாத வனராணியே
யௌவன ராணியே ஏஏ
வானவர் காணாத வனராணியே
தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே
வானவர் காணாத வனராணியே

ஆண் : தேனினும் இனிதான மொழி பேசியே..ஏ..ஆஅ ..
தேனினும் இனிதான மொழி பேசியே
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
இணையாகவே இனி என்றுமே
இணையாகவே இனி என்றுமே
கனியோடு சுவை போல கலந்தாடுவோம்

இருவர் : இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here