Singers : Shreya Ghoshal and Hariharan

Music by : Joshua Sridhar

Female : Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthaevetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Female : Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Ittuthaevetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Female : Attaiyaai ottiyae
Unarchchiyai urinjiyae
Verum sakkaiyaai saaikiraen
Nee thuppidum paarvaiyaal

Female : ……………….

Male : Athikaalai seithiththaal polae
Nuzhainthaayae….kadhavoram….kadhavoram
Oo….nizhal thaanae ena naan nadanthaena
Thodarnthaayae….azhagaaga….azhagaaga

Female : Nizhalukku puvi eerppu visai kondaayae
Mithakkum nilai tharai meeedhae naan kondaenae
Male : Anbai vedikka vaiththu
Ennai izhakka seitha
Kannae kanni vedikundae

Chorus : Pudavaikkul….oru porkkalam
Kooraayuthangal ooraayiramae ivalidam
Velvatho madi veezhvatho
Poriduvathae peribamae perunthavam….mm….

Male : Iruttaakkum unnaal minvettaai
Anaiththaayae mani naeram…..mani naeram
Oo…….minsaaram urpaththi seithom
Yaeraalam idhazhoram….idhazhoram

Female : Kavanam kol
Kanithaththil ennai kollaathae
Kanakkindri vazhakkindri
Inbam thuippomae….

Male : Maru kannam kaatti
Muththam vaangi thinnum
Siluvai kadhal pennae

Female : ……………..

Male : Oo….ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Female : Ittuthae vetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Male : Ikkuthae kangal vikkuthae
Eeram sotta muththam thaaraayo
Female : Ittuthae vetkam muttuthae
Neeyum thatpa vetpam theerppaayo

Male : Attaiyaai ottiyae
Unarchchiyai urinjiyae
Female : Verum sakkaiyaai saaikiraen
Nee thuppidum paarvaiyaal

Chorus : …………….

பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

பெண் : இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

பெண் : இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

பெண் : அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்……

பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ் வாஹுவ்
வாஹுவ் வாவ் வாவ் வாவ்

ஆண் : அதிகாலை செய்தித்தாள் போலே……
நுழைந்தாயே…….கதவோரம்……கதவோரம்
ஓ…..நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே……அழகாக…….அழக்காக

பெண் : நிழலுக்கும் புவியீர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே
ஆண் : அன்பை வெடிக்க வைத்து
என்னை இழக்க செய்த கண்ணே
கன்னி வெடிகுண்டே

குழு : புடவைக்குள்……..ஒரு போர்க்களம்
கூராயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்……..ம்ம்ம்

ஆண் : இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்…….மணி நேரம்
ஓ………மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்…….இதழோரம்

பெண் : கவனம் கொள்
கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி
இன்பம் துய்ப்போமே……

ஆண் : மறு கன்னம் காட்டி
முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…..

பெண் : வாவ் வாவ் வாவ் வாஹுவ்

ஆண் : ஓஒ….இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

ஆண் : இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
பெண் : இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

ஆண் : அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
பெண் : வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்……

குழு : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here