Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : ………………………

Female : Ila vatta vatta kalla
Yaarukaaga inga
Poratti poratti edutha
Ada kattu kattu udamba
Kaatti kaatti evala
Thurathi thurathi pudicha

Female : Thattu kettu
Engum suthura
Enna vittu yaara ottura
Oru silukku
Oru siluppu
Pakkam ra ra raama

Chorus : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra raama

Male : Ada vatta pottu vecha
Kutta pulla onna
Thurathi thurathi pudippen
Oru kottu melam pola
Kotti kotti
Unna poratti poratti eduppen

Male : Kottappaakku
Kanna vettura
Kutta vaathu pola kaththura
Oru silukku
Oru siluppu
Pakkam ra ra ramba

Chorus : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra ramba

Female : Ponnaaiyi poovaaiyi
Muthaaiyi mookaaiyi
Entha sirukki ava
Munnaala kollaama
Kannaala valai veesi
Unnai pudikirava

Male : Onnalla rendalla
Ennaththa naan solla
Ezhu ettu irukkum
Singaara sittaaga
Sevandhi mottaaga
Naalu enna thurathum

Female : Enna minja
Entha ponnirukka
Ennapola vanna kannirukka

Male : Maaman mava
Endru otturiyae
Kandapadi kottai katturiyae
Saagasam kaatura
Thaamara poongodiyae….yeh

Chorus : …………………………..

Female : Ila vatta vatta kalla
Yaarukaaga inga
Poratti poratti edutha
Male : Adi sakka
Female : Ada kattu kattu udamba
Kaatti kaatti evala
Thurathi thurathi pudicha
Male : Hei yeh

Male : Kottappaakku
Kanna vettura
Kutta vaathu pola kaththura

Female : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra raama

Chorus : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra raama

Male : Ada vatta pottu vecha
Kutta pulla onna
Thurathi thurathi pudippen
Female : Ada kattu kattu udamba
Kaatti kaatti evala
Thurathi thurathi pudicha

Chorus : ……………………

Female : Ennaasai machaanae
Eppodhum thappadhu
Pombalainga kanakku
Pottodu poovodu
Unnodu vaazhaththaan
Naan porandhen unakku

Male : Kannalam ennathil
Thinnaaram podathae
Yendiyamma vazhakku
Annadam ennkooda
Nikkadhae mallukku
Aasaiyathaan adakku

Female : Oththakaalil nirkkum
Kokku idhu
Unna kandu niththam
Sokkurathu

Male : Yeri pochu
Pitham mandaiyilae
Enna pechu
Kili maanguyilae
Saagasam kaatura
Thaamara poongodiyae….yeh

Chorus : …………………………..

Male : Ada vatta pottu vecha
Kutta pulla onna
Thurathi thurathi pudippen
Oru kottu melam pola
Kotti kotti
Unna poratti poratti eduppen

Female : Thattu kettu
Engum suthura
Enna vittu yaara ottura

Male : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra ramba

Chorus : Oru silukku
Oru siluppu
Pakkam ra ra ramba

Female : Ila vatta vatta kalla
Yaarukaaga inga
Poratti poratti edutha
Male : Oru kottu melam pola
Kotti kotti
Unna poratti poratti eduppen

பாடகர்கள் : சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………….

பெண் : இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி எடுத்த
அட கட்டு கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச

பெண் : தட்டு கெட்டு
எங்கும் சுத்துற
என்ன விட்டு யார ஒட்டுற
ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

குழு : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

ஆண் : அட வட்ட பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி புடிப்பேன்
ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்

ஆண் : கொட்ட பாக்கு கண்ண வெட்டுற
குட்ட வாத்து போல கத்துற
ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

குழு : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

பெண் : பொன்னாயி பூவாயி
முத்தாயி மூக்காயி
எந்த சிறுக்கி அவ
முன்னால கொள்ளாம
கண்ணால வலை வீசி
உன்னை புடிக்கிறவ

ஆண் : ஒன்னல்ல ரெண்டல்ல
என்னத்த நான் சொல்ல
ஏழு எட்டு இருக்கும்
சிங்கார சிட்டாக
செவ்வந்தி மொட்டாக
நாலு என்ன தொரத்தும்

பெண் : என்ன மிஞ்ச எந்த
பொன்னிருக்கா
என்னபோல வண்ண
கண்ணிருக்கா

ஆண் : மாமன் மவ என்று ஒட்டுறியே
கண்டபடி கோட்டை கட்டுறியே
சாகசம் காட்டுற
தாமரை பூங்கொடியே

குழு : …………………

பெண் : இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி
எடுத்த

ஆண் : அடி சக்க

பெண் : அட கட்டு கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச

ஆண் : ஹே ஏ…
கொட்ட பாக்கு கண்ண வெட்டுற
குட்ட வாத்து போல கத்துற

பெண் : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

குழு : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ரா ரா ராமா

ஆண் : அட வட்ட
பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி
புடிப்பேன்

பெண் : அட கட்டு
கட்டு உடம்ப
காட்டி காட்டி எவள
துரத்தி துரத்தி புடிச்ச

குழு : ………………….

பெண் : என்னாசை மச்சானே
எப்போதும் தப்பாது
பொம்பளைங்க கணக்கு
பொட்டோடு பூவோடு
உன்னோடு வாழத்தான்
நான் பொறந்தேன் உனக்கு

ஆண் : கண்ணாலம் எண்ணத்தில்
தின்னாரம் போடாதே
ஏண்டியம்மா வழக்கு
அன்னாடம் என்கூட நிக்காதே
மல்லுக்கு ஆசையத்தான் அடக்கு

பெண் : ஒத்தக்காலில் நிற்கும்
கொக்கு இது
உன்ன கண்டு நித்தம்
சொக்குறது

ஆண் : ஏறி போச்சு பித்தம்
மண்டையிலே
என்ன பேச்சு கிளி
மாங்குயிலே
சாகசம் காட்டுற
தாமரை பூங்கொடியே

ஆண் : அட வட்ட பொட்டு வச்ச
குட்ட புள்ள உன்ன
துரத்தி துரத்தி புடிப்பேன்
ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்

பெண் : தட்டு கெட்டு
எங்கும் சுத்துற
என்ன விட்டு
யார ஒட்டுற

ஆண் : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

குழு : ஒரு சிலுக்கு
ஒரு சிலுப்பு
பக்கம் ர ர ரம்பா

பெண் : இள வட்ட வட்ட கல்ல
யாருக்காக இங்க
பொரட்டி பொரட்டி
எடுத்த

ஆண் : ஒரு கொட்டு மேளம் போல
கொட்டி கொட்டி
உன்ன பொரட்டி பொரட்டி
எடுப்பேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here